100+ திருமண நாள் வாழ்த்து கவிதை – Beautiful Wedding Wishes In Tamil – Images

திருமண நாள் வாழ்த்து கவிதை: In this article you will find Thirumana Naal Valthukkal Tamil Kavithai, திருமண நாள் வாழ்த்து கவிதை, Wedding Wishes In Tamil and many more Kavita, quotes, status in Tamil language words text.

wedding wishes tamil
திருமண நாள் வாழ்த்து கவிதை வரிகள்

திருமண நாள் வாழ்த்து கவிதை

பூவினால் காய்கள் தோன்றும்! புலவனால் கவிதை தோன்றும்! நாவினால் சொற்கள் தோன்றும்! காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம் இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கன்னத்தில் பொலிவு தோன்றும் கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது எண்ணங்களிலும் இனிமை தோன்றும் வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர் நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று

திருமண நாள் வாழ்த்து கவிதை மனைவிக்கு

திருமண வாழ்த்து வசனம்
திருமண வாழ்த்து வசனம் 2022

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

இணைபிரியாத
தம்பதியினராய் என்றும்
வாழ்க..! இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

திருமண நாள் வாழ்த்து கவிதை மனைவிக்கு

Thirumana Naal Valthukkal Tamil Kavithai
Thirumana Naal Valthukkal Tamil Kavithai

இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

கிறிஸ்தவ திருமண வாழ்த்து கவிதை

 திருமண வாழ்த்து கவிதை
திருமண வாழ்த்து கவிதை

Wedding Wishes In Tamil

அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்

இஸ்லாமிய திருமண வாழ்த்து கவிதை
இஸ்லாமிய திருமண வாழ்த்து கவிதை

இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை
கொடுக்கிறீர்கள்..! இந்த
திருமண நாள்
மகிழ்ச்சியான நாளாக
அமைய என் இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்
உங்கள் திருமண நாளில்
உங்கள் வாழ்க்கை
என்றும் சிறப்பாக
இருக்க..! என் இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

Tamil Marriage Kavithaigal
Tamil Marriage Kavithaigal

திருமண கல்யாண வாழ்த்து கவிதை

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!
என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

வாழ்க்கை என்பது வளைவுகள் நிரம்பிய வசந்தப்பாதை! இன்பமும் இனிதே நிறைந்தது! இன்பத்தில் இணைந்தே வாழ்க!

Thirumana Naal Valthukkal Tamil Kavithai text

Thirumana Naal Valthukkal Tamil images
Thirumana Naal Valthukkal Tamil images

வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி வாசல்வரை வந்துநின்றேன்! நீங்கள் காதல் பேசி கவிகள் பேசி வார்த்தைகள் யாவற்றையும் வசமாக்கி விட்டீரோ?

இணை பிரியா
தம்பதியினராய்
நூற்றாண்டு காலம்
வாழ்க.. இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

Tamil Marriage Valthu Kavithaigal
Tamil Marriage Valthu Kavithaigal

குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

திருமண வாழ்த்துக்கள் நண்பா

Thirumana Naal Valthukkal Tamil Kavithai images
Thirumana Naal Valthukkal Tamil Kavithai images

Wedding Wishes In Tamil Images

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு
திருமணம்..! என்றும்
இன்பத்தோடு வாழ என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்க என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

Thirumana Naal Valthukkal Tamil Kavithai status
Thirumana Naal Valthukkal Tamil Kavithai status

இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
இனி இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!

Thirumana Naal Valthukkal Tamil Kavithai
Thirumana Naal Valthukkal Tamil Kavithai

இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றேன்..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.

நண்பனுக்கு திருமண வாழ்த்து வரிகள்

Wedding Day Wishes In Tamil

இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றேன்..! இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்..!

அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

திருமண வாழ்த்துக்கள் lyrics copy paste

Thirumana Naal Valthukkal Tamil messages
Thirumana Naal Valthukkal Tamil messages

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கவிதை

மலரும் மணமுமாய்
தேனும் சுவையுமாய்

என்னிடம் எது பொருட்டும் சண்டை இடாதவரே என்பொருட்டு தன் சுகம் மறந்தவரே

திருமண நாள் வாழ்த்துக்கள் quotes

Thirumana Naal Valthukkal Tamil quotes
Thirumana Naal Valthukkal Tamil quotes

இணை யில்லா வாழ்வு தந்தவரே
இமைபோழுதும் அகலாதவரே

எம்மில் தம்மை கண்டவரே
உம்மை கரம் பிடித்ததாலே
காவியமனதே என் வாழ்வு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Thirumana Naal Valthukkal Tamil status
Thirumana Naal Valthukkal Tamil status

Tamil Marriage Wishes

வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல்
இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்
இனிய திருமண நல்வாழ்துகள்

கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாகோலம்
கனவும் நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

wedding day wishes in tamil
wedding day wishes in tamil

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இணைபிரியா தம்பதிகளாக
நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

tamil wishes for marriage
tamil wishes for marriage

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு
அர்த்தம் தெரியும் மிக சிறந்த நாளே
உன் திருமண நாள்.இன்று போல என்றும்
உன் துணையுடன் சிறப்பாக கொண்டாடு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

நாள் பாத்து பந்தலிட்டு
இரு மனதிலும் கனவில் ஊஞ்சலிட்டு
முற்றத்தில் வாழை மரம் நட்டு
ஊர் சாட்சியாய் நடக்கும்
உயிர்களின் புது உலகம் திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

marriage wishes quotes
marriage wishes quotes

Tamil Wishes For Marriage

நோய் நொடியின்றி
நீண்ட காலம் வாழ
பணம் பதவி தேவையில்லை
நல்ல துணை இருந்தாலே போதும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அதிகாலை பனிபோல
அற்புதமான வாழ்க்கையின் தருணம் இவை
ஆயிரம் உறவுகள் கூடி கோர்த்த மாலைகள்
கழுத்தில் சூடி அர்ச்சனை இடும் ஆனந்த கான.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

wedding கவிதை
wedding கவிதை

தித்திக்கும் இன்றைய தினம் போல்
என்றும் இன்பமாக சிறப்பாக கோலாகலமாக
அமையட்டும் என வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில்
திருமணம் என்னும் ஒரு வேரில்
உறவு எனும் பூ பூத்து
அன்பு என்னும் காய் காய்த்து
சந்தோஷம் என்னும் கனி தந்து
எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன்.
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Wedding wishes Tamil
Wedding wishes Tamil

பால் நிலவும்
பகல் சூரியனும்
நல்ல சொந்தங்களும்
இனிய நட்புகளும்
சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

திருமணம் என்ற பந்தத்தினால்
குடும்பம் என்ற ஒன்றிலே
இணையவிருக்கும் இந்த நல்ல நாள்
இன்பமாகவும் ஊர் போற்றும் தம்பதியாக
இணை பிரியாது வாழ வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

wedding wishes for sister in tamil
wedding wishes for sister in tamil

Marriage Wishes Quotes

இணைபிரியா வாழ்வில்
இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப்போட்ட வாழ்க்கையில்
முடிவிலா மகிழ்ச்சி காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

உல்லாச வானில் சிறகு விரித்த சிட்டுக் குருவிகளாய்
இருவரும் ஆனந்தமாய் வட்டமிட்டுச் சுற்றிவர வாழ்த்துகள்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

வண்ண மலர்களின் சுகந்தங்கள் கமழும் நந்தவனமாய்
உம் வாழ்க்கை பூத்துக் குலுங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

இந்நன்னாளில் சகல ஐஸ்வர்யங்களும்,
வானம் விரித்த மலைச் சாரலாய்
பொழிந்து உங்களுக்கு ஆசி வழங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

கதிரும் கிழக்கும் போல நிலவும் ஒளியும் போல என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்

Wedding Wishes In Tamil
Wedding Wishes In Tamil

நம் திருமண நாளில் என் மனதும் உன் மனதும் இடமாற்றம் செய்யப்பட்டதை உலகிற்கே காட்டவே இந்த மாலை பரிமாற்றம்…!

மெட்டி அணிவித்து உன்னை எனக்குள் கட்டிப்போட்டு கொண்டேன்

நம் பயணிக்க இருக்கும் வாழ்வில் எதிர் கொள்ள இருக்கும் துன்பம் என்னை கடந்தே உன்னை நெருங்க வேண்டும் என்பதற்கே உன் கரம் பற்றி அக்கினி வலம் வருகிறேன் நான் !!!

சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்…..

பல தேவதைகள் கூடி வாழ்த்து சொல்ல பதுமை அவள் மணமேடை ஏற பூ மழையாய் மகிழ்ச்சி பொழிய காதல் கணவனுடன் கை கோர்க்க உன் வாழ்வில் என்றும் இன்பம் திளைக்க என் உயிர் தோழிக்கு மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்

அன்பு எனும் வடம் பிடித்து திருமணம் எனும் தேர் இழுக்கும் உங்கள் வாழ்வில் புயல் போல் வரும் துன்பங்கள் தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்…! மனமாற வாழ்த்துகிறோம்…

Wedding Wishes In Tamil
Wedding Wishes In Tamil

நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருந்தீர்கள் என்பது பற்றி அல்ல.’ நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமணம் என்பது அழகான கலை அதில் ஆயிரம் வாழ்க்கை கிளை ஒன்று முறிந்தாலும் மரமே விழுந்துவிடும்

நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை

எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே என் வாழ்ககையின் பாதை அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை அது நீதானே

முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்

Wedding Wishes In Tamil

கருத்தொருமித்த தம்பதியராய்… சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய்… ஊர் போற்ற உறவும் போற்ற… இணைபிரியாத வாழ்வினிலே.. நூறாண்டு காலம் வாழ்ந்திடவே… உளம் கனிந்த நல்லாழ்த்துக்கள்.. திருமண நாள் நல்வாழ்த்துகள்

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை பெற வாழ்த்துகிறோம்

இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம் இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்..

வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா

இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த… இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி வந்த என் உயிரே இந்நாளில் நான் என் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்தாய் நீ. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Tags:

  • tamil marriage wishes
  • tamil wishes for marriage
  • Happy Anniversary Tamil 
  • wedding wishes for sister in tamil
  • marriage wishes quotes
  • wedding கவிதை
  • happy wedding anniversary in tamil
  • wedding anniversary wishes in tamil for wife
  • Wedding wishes Tamil
  • wedding day wishes in tamil

Leave a Comment