227+ Best Tamil Kadhal Kavithaigal of All Time | தமிழ் காதல் கவிதைகள்

tamil kadhal kavithaigal: In this article you will find love kavithai tamil, love tamil kavithaigal, and many more kavithai related to kadhal (love).

Tamil Kadhal Kavithaigal For Her And Him

 tamil kadhal kavithai

1: “அடைமழையில் தப்பித்து உன் அனல் பார்வையில் சிக்கிக்கொண்டேன்”

“Aṭaimaḻaiyil tappittu uṉ aṉal pārvaiyil cikkikkoṇṭēṉ”

2: “என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்
சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்.”

“Eṉ vāḻ nāḷ tēṭalilē kiṭaitta mikac
ciṟanta paricu uṉ ñāpaṅkaḷ maṟṟum uṉ niṉaivukaḷ maṭṭum tāṉ.”

3: “உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.”

“Uṉ pārvai piṭiyil iruntu ovvoru
muṟaiyum tappikka niṉaittu tōṟṟuk koṇṭē irukkiṉṟēṉ.”

4: “எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல
புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான்
அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.”

“Enta nēramum pēcik koṇṭē iruppatu maṭṭum kātal alla
purintu koṇṭu pēcāmal iruppatum uṇmaiyāṉa aṉpu tāṉ
atai purintu koḷḷavum oru maṉam vēṇṭum.”

kavithai in tamil

5: “எனக்கு பிடித்ததைவிட உனக்கு பிடித்தவைகளையே மனமும் விரும்பி ரசிக்கின்றது”

“Eṉakku piṭittataiviṭa uṉakku piṭittavaikaḷaiyē maṉamum virumpi racikkiṉṟatu”

6: “எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில்
இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம்
கிடைப்பதில்லை.”

“Ettaṉai uṟavukaḷ eṉ arukil iruntālum nī eṉ arukil
irukkum pōtu maṉatiṟku kiṭaikkum anta oru cantōcam
kiṭaippatillai.”

7: “அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.”

“Aṉṟu uṉṉai mīṇṭum pārkka vēṇṭum
eṉṟu tūkkattai tolaittēṉ.
Iṉṟu uṉ niṉaivukaḷuṭaṉ
tukkattai tolaikka muyaṟcikkiṟēṉ.”

8: “ஒரு பூவாக நீ மலர்கிறாய்…
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்…
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை…
நீ சம்மதம் சொல்லும் வரை.”

“Oru pūvāka nī malarkiṟāy…
oru vaṇṭu pōl nāṉ nuḻaikiṉṟēṉ…
tēṉ tēṭum vaṇṭukaḷ pōl nāṉ illai…
nī cam’matam collum varai.”

 tamil kadhal kavithaigal

9: “காயங்களும் மாயமாகும்.
என்னருகில் நீயிருந்தால்”

“Kāyaṅkaḷum māyamākum.
Eṉṉarukil nīyiruntāl”

10: “நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…”

“Nī nilavum illai
naṭcattiramum illai.
Ivaikaḷai ellām aḷḷi
cūṭikkoḷḷum vāṉam nī…”

11: “நீ நலமா எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது மனம்…”

“Nī nalamā eṉumpōtellām nīyiṉṟi eṉakkētu nalam eṉkiṟatu maṉam…”

12: “வருவேன் என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்…”

“Varuvēṉ eṉṟa etirpārppai
ēṟpaṭutti ēmāṟṟukiṉṟāy
maḻaiyaipōl…”

Tamil Kadhal Kavithaigal Images

kavithai in tamil images

13: “என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த
மிகச் சிறந்த பரிசு உன் ஞாபங்கள்
மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்.”

“Eṉ vāḻ nāḷ tēṭalilē kiṭaitta
mikac ciṟanta paricu uṉ ñāpaṅkaḷ
maṟṟum uṉ niṉaivukaḷ maṭṭum tāṉ.”

14: “காயங்களும் மாயமாகும்
என்னருகில் நீயிருந்தால்”

“Kāyaṅkaḷum māyamākum
eṉṉarukil nīyiruntāl”

15: “உன் நினைவுகளை
மீட்டியே வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்”

“Uṉ niṉaivukaḷai
mīṭṭiyē vīṇai vācikkavum
kaṟṟukkoṇṭēṉ”

16: “நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்”

“Neṟṟiyil
tilakamiṭṭukkoḷḷa
varam tantavaṉukku
aṉpu paricāy
avaṉ neṟṟikkoru
itaḻil tilakam”

kavithai in tamil

17: “உன்னை சந்தித்த போது சிந்திக்கவில்லை,
இப்போது சிந்திக்கிறேன் எப்போது
உன்னை சந்திப்பேன் என்று!”

“Uṉṉai cantitta pōtu cintikkavillai,
ippōtu cintikkiṟēṉ eppōtu
uṉṉai cantippēṉ eṉṟu!”

18: “ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்.”

“Ovvoru noṭiyum kaṭal karaiyai
karaittu cellum kaṭal alaikaḷ pōl
uṉ niṉaivukaḷ eṉ kaṇkaḷai
karaittu collutaṭi kaṇṇīril.”

19: “நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே.”

“Nāṉ tēṭum mukavari uṉ itayam maṭṭumē.
Āṉāl nī tarum mukavariyō
valikaḷ maṭṭumē.”

20: “மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்”

“Maṉatōṭu mālaiyāy
eṉai cūṭikkoḷ
uṉ uḷḷattil
utirāta malarāy
nāṉiruppēṉ”

Kadhal Kavithai

Kadhal Kavithai
tamil kadhal kavithaigal

21: “நீ கவனிக்காமலே கடந்து செல்வதால் உன்மீது காதலும் வளர்கிறது…!”

“Nī kavaṉikkāmalē kaṭantu celvatāl uṉmītu kātalum vaḷarkiṟatu…!”

22: “ஒரு விழி நீ மறு விழி
நான் இரு விழிகள் கொண்டு
அமைப்போமொரு காதல் உலகை
நாம் வசிக்க”

“Oru viḻi nī maṟu viḻi
nāṉ iru viḻikaḷ koṇṭu
amaippōmoru kātal ulakai
nām vacikka”

23: “என்றோ நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில் எல்லாம்
காதல் நிரம்பி வழியுதே
இன்று என் கண்களுன்னை
காணும் போது”

“Eṉṟō nām etārttamāy
pēciya vārttaikaḷil ellām
kātal nirampi vaḻiyutē
iṉṟu eṉ kaṇkaḷuṉṉai
kāṇum pōtu”

24: “உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து”

“Uṉ kaṇṇāmūcci āṭṭattil
kaḷaittu pōṉatu eṉ viḻikaḷtāṉ
uṉakkāy kāttiruntu”

Tamil Love Kavithai

Tamil Love Kavithai

25: “நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே. ஆனால் நீ தரும் முகவரியோ வலிகள் மட்டுமே.”

“Nāṉ tēṭum mukavari uṉ itayam maṭṭumē. Āṉāl nī tarum mukavariyō valikaḷ maṭṭumē.”

26: “எந்த ஜென்மத்தில் செய்த தவமோ
இந்த ஜென்மத்தில் கிடைத்தாய்
நீயும் வரமாய் என்னவனே”

“Enta jeṉmattil ceyta tavamō
inta jeṉmattil kiṭaittāy
nīyum varamāy eṉṉavaṉē”

27: “விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…”

“Viṭṭu viṭṭu tāṉ niṉaikkiṟēṉ…
viṭṭu viṭa tāṉ niṉaikkiṟēṉ…
āṉālum eṉ viral piṭittē varukiṟatu…
uṉ aḻakāṉa niṉaivukaḷ…”

28: “அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும்
நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால்
அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்.”

“Aḻakil oppiṭum pōtu uṉakkum eṉakkum
nīṇṭa tūram āṉāl iṭaiyil kātalai vaittāl
anta iṭaiveḷiyē illāmal pōy viṭum.”

Love Kavithai Tamil

29: “என் உயிர் பிரியும் நேரத்தில் கூட உன் உயிர் தேடி வருவேன், ஒரு நொடி உன் மடியில் உயிர் வாழ!”

“Eṉ uyir piriyum nērattil kūṭa uṉ uyir tēṭi varuvēṉ, oru noṭi uṉ maṭiyil uyir vāḻa!”

Love Kavithai Tamil

30: “பெண்ணே உனக்கு என் மீது வெறுப்பு
இருக்கலாம் ஆனால் என் காதலை புரிந்தால் அந்த
வெறுப்பு உன் வாழ் நாளில் உனக்கு வராது.”

“Peṇṇē uṉakku eṉ mītu veṟuppu
irukkalām āṉāl eṉ kātalai purintāl anta
veṟuppu uṉ vāḻ nāḷil uṉakku varātu.”

31: “ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும்
அழகாக தோன்றுவாள் அந்த பெண்ணை சந்தோசமாக
வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்.”

“Oru peṇ cantōcamāka irukkum pōtu mikavum
aḻakāka tōṉṟuvāḷ anta peṇṇai cantōcamāka
vaittirukkum oru āṇ avaḷai viṭa aḻakāka terivāṉ.”

32: “விரும்பும் இல்லாதவர்களை விரட்டி விரட்டி
தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி
போவதும் உண்மையான காதல் தான்.”

“Virumpum illātavarkaḷai viraṭṭi viraṭṭi
tontaravu ceyyāmal avarkaḷiṭam iruntu otuṅki
pōvatum uṇmaiyāṉa kātal tāṉ.”

33: “விட்டு பிரியும் தருணத்தில் மொத்த காதலையும் கொட்டுகிறேன் உன் கரத்தினுள் என் கையை பற்றிக்கொள்ளேன் என்று”

“Viṭṭu piriyum taruṇattil motta kātalaiyum koṭṭukiṟēṉ uṉ karattiṉuḷ eṉ kaiyai paṟṟikkoḷḷēṉ eṉṟu”

34: “மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!”

“Mai tīṭṭi vantavaḷē…!
Eṉ maṉatai kaḷavāṭi ceṉṟavaḷē…!
Mati mayaṅki niṉṟavaṉai…!
Uṉ māya viḻiyāl veṉṟavaḷē…!
Vāṉavilliṉ aḻakiṉai puruvamāy koṇṭavaḷē…!
Nī imai cimiṭṭi pēciyatāl…!
Eṉ iḷamai citaintu tāṉ pōṉataṭi…!
Ittaṉai aḻaku uṉṉiṭam…!
Ēṅka vaittu pārkkiṟāṉ iṟaivaṉ eṉṉiṭam…!”

35: “விடைபெறும் போதெல்லாம்
பரிசாக்கி செல்கின்றாய்
அழகிய தருணங்களை…”

“Viṭaipeṟum pōtellām
paricākki celkiṉṟāy
aḻakiya taruṇaṅkaḷai…”

36: “மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது நம் காதல்…!”

“Maṉatōṭu nī
maḻaiyōṭu nāṉ
naṉaikiṉṟatu nam kātal…!”

Tamil Kadhal Kavithai

37: “என் வரிகளில் உள்ள வார்த்தைகளுக்கும் உணர்வுண்டென உணர்ந்தேன் நீ துடித்தபோது”

“Eṉ varikaḷil uḷḷa vārttaikaḷukkum uṇarvuṇṭeṉa uṇarntēṉ nī tuṭittapōtu”

Tamil Kadhal Kavithai

38: “அடைமழையில் தப்பித்து
உன் அனல் பார்வையில்
சிக்கிக்கொண்டேன்”

“Aṭaimaḻaiyil tappittu
uṉ aṉal pārvaiyil
cikkikkoṇṭēṉ”

39: “நீ கவனிக்காமலே
கடந்து செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது…!”

“Nī kavaṉikkāmalē
kaṭantu celvatāl
uṉmītu kātalum
vaḷarkiṟatu…!”

40: “பயணிப்போ ம்ஒரு பயணம்
கரம்பற்றி களைப்பாகும்
வரை காதல் தேசத்தில்…!”

“Payaṇippō moru payaṇam
karampaṟṟi kaḷaippākum
varai kātal tēcattil…!”

Tamil Kadhal Kavithai

41: “அழகே உனது கண்களே கவிதை எழுதும் போது, உனது கைகளுக்கு என்ன வேலை?”

“Aḻakē uṉatu kaṇkaḷē kavitai eḻutum pōtu, uṉatu kaikaḷukku eṉṉa vēlai?”

42: “பூட்டி விட்டேன் இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்”

“Pūṭṭi viṭṭēṉ itayattai
eṅkēṉum tolaittuviṭu
tiṟavukōlai mīṇṭum
tolaiyāmalirukka
eṉṉitayattiliruntu
eṉṉavaṉ”

43: “உன்னை என் அருகில் வைத்து பார்த்ததை விட
என் அருகில் வைத்து பார்க்க வேண்டும்
என்று நினைத்த நாட்கள் தான் அதிகம்.”

“Uṉṉai eṉ arukil vaittu pārttatai viṭa
eṉ arukil vaittu pārkka vēṇṭum
eṉṟu niṉaitta nāṭkaḷ tāṉ atikam.”

44: “வைரம் உருவாக பல நூற்றாண்டுகள்
எடுக்கும் என்று அறிவியலார்கள் கூறுகின்றார்கள்.
அன்பே நீ மட்டும் எப்படி வெறும் பத்தே உருவனாய்.”

“Vairam uruvāka pala nūṟṟāṇṭukaḷ
eṭukkum eṉṟu aṟiviyalārkaḷ kūṟukiṉṟārkaḷ.
Aṉpē nī maṭṭum eppaṭi veṟum pattē uruvaṉāy.”

Tamil Kadhal Kavithai

45: “நேரங்கள் யாவும் கானல் நீர் போல மறைக்கின்ற நேரத்தில் மறையாதது உன் முகம் மட்டுமே!”

“Nēraṅkaḷ yāvum kāṉal nīr pōla maṟaikkiṉṟa nērattil maṟaiyātatu uṉ mukam maṭṭumē!”

46: “உண்மையான காதல் என்பது எந்த இடத்தில்
அன்புக்கு முன்னுரிமை குடுக்க படுகின்றதோ
அந்த இடத்தில் தான் இருக்கிறது.அந்த இடத்தில் உடல்
அழகு பின் நோக்கி தள்ளப் படுகின்றது. அது தான் உண்மையான காதல்.”

“Uṇmaiyāṉa kātal eṉpatu enta iṭattil
aṉpukku muṉṉurimai kuṭukka paṭukiṉṟatō
anta iṭattil tāṉ irukkiṟatu.Anta iṭattil uṭal
aḻaku piṉ nōkki taḷḷap paṭukiṉṟatu. Atu tāṉ uṇmaiyāṉa kātal.”

47: “எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை”

“Eṅku oḷintu
koṇṭālum
uṉ niṉaiviṭamiruntu
tappikka muṭivatēyillai”

48: “உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக”

“Uṉakkāṉa etirpārppil
ittaṉai kātaleṉṟāl
vilakiyē iruppēṉ
nam kātalukkāka”

Tamil Kadhal Kavithai

49: “நீ கிறுக்கிய வரிகள் என்னை கிறுக்காக்கி கொண்டிருக்கு அன்பே”

“Nī kiṟukkiya varikaḷ eṉṉai kiṟukkākki koṇṭirukku aṉpē”

Tamil Love Quotes

50: “மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!”

“Mālai muṭintum maṟaiyāta cūriyaṉ – nī..!
Eṉ itayattiṉ oḷivaṭṭam – nī..!
Nīla vāṉattai uḷḷaṭakkiya nīlam – nī..!
Cennilaviṉ cetukkalaṟṟa ciṟpam – nī..!
Eṉ iravukaḷiṉ tuḷi veḷiccam – nī..!
Oṉṉum illāta kākitattai nirappiya kavitai – nī..!
Eṉ itayam eṉ kātal eṉ vāḻkkai – nī tāṉ..!”

51: “இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…!”

“Itaḻ eṉṉum malar koṇṭu
kaṭitaṅkaḷ varaintāy…
patil nāṉum tarum muṉpē…
kaṉavāki kalaintāy…!”

52: “நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…”

“Nī naṭanta pātaikaḷil nāṉum naṭakkiṟēṉ.
Nam kātal tāṉ oṉṟu cēravillai.
Nam kāl taṭaṅkaḷāvatu oṉṟu cēraṭṭum…”

Tamil Kadhal Kavithai

53: “கண்களை மூடினாலே கனவாக வந்து தங்கி கொ(ல்)ள்கிறாய் விழிகளுக்குள் விலகாமல்”

“Kaṇkaḷai mūṭiṉālē kaṉavāka vantu taṅki ko(l)ḷkiṟāy viḻikaḷukkuḷ vilakāmal”

54: “மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது…”

“Maṇalil kiṟukkiyatai
alaivantu aḻittālum
nām maṉatil kiṟukkiyatu
maraṇamvarai aḻiyātu…”

55: “ஒப்பனைகள் தேவையில்லை
உன் அன்பே போதும்
என்னை அழகாக்க…”

“Oppaṉaikaḷ tēvaiyillai
uṉ aṉpē pōtum
eṉṉai aḻakākka…”

56: “ஓசையின்றி பேசிடுவோம்
விழிமொழியில்….. ஒரு முறை
நோக்கிடுயென் பார்வையை”

“Ōcaiyiṉṟi pēciṭuvōm
viḻimoḻiyil….. Oru muṟai
nōkkiṭuyeṉ pārvaiyai”

kadhal kavithai

Tamil Kadhal Kavithai

57: “சிந்திக்கும் முன்னே விழுந்தேன்! சிந்தித்த பிறகு, என்னையே இழந்தேன்”

“Cintikkum muṉṉē viḻuntēṉ! Cintitta piṟaku, eṉṉaiyē iḻantēṉ”

58: “யார் பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை தொடருது”

“Yār pātaiyaiyum
toṭarāta viḻikaḷ
uṉ vaḻiyai toṭarutu”

59: “உன்னிதய துடிப்போடு
என்பெயரும் கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது….”

“Uṉṉitaya tuṭippōṭu
eṉpeyarum kalantiṭa
nam kātalum
aḻakāka malarntatu….”

60: “உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள் முழுதும்
வாழ்வேன் எனை மறந்து”

“Uṉṉai niṉaittu
eṉṉai maṟappatutāṉ
kātaleṉṟāl āyuḷ muḻutum
vāḻvēṉ eṉai maṟantu”

Love Kavithai In Tamil

61: “எங்கு ஒளிந்து கொண்டாலும் உன் நினைவிடமிருந்து தப்பிக்க முடிவதேயில்லை”

“Eṅku oḷintu koṇṭālum uṉ niṉaiviṭamiruntu tappikka muṭivatēyillai”

Love Kavithai In Tamil

62: “நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்”

“Nī kaṭṭaḷaiyiṭāmalēyē
kaṭṭuppaṭṭukkiṭakkiṉṟēṉ
uṉ aṉpil”

63: “மனதில் காரிருள் சூழ்ந்தபோது
உன் அன்பெனும் ஜோதியில்
வாழ்வை ஒளிமயமாக்கினாய்”

“Maṉatil kāriruḷ cūḻntapōtu
uṉ aṉpeṉum jōtiyil
vāḻvai oḷimayamākkiṉāy”

64: “உன்னளவுக்கு அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்”

“Uṉṉaḷavukku aṉpukāṭṭa
teriyāviṭṭālum
nī makiḻcciyāka
irukkumaḷavukku
eṉ pācamirukkum”

Love Kavithai In Tamil

65: “எவ்வளவு பெற்றாலும், பற்றாக்குறையாகவே உள்ளது! உனது அன்பும் காதலும்”

“Evvaḷavu peṟṟālum, paṟṟākkuṟaiyākavē uḷḷatu! Uṉatu aṉpum kātalum”

66: “தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது”

“Taḻuviccellum
teṉṟalāy
uṉ niṉaivum
maṉatai varuṭiccelkiṟatu”

67: “இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது”

“Iṭaiveḷiviṭṭu
nāmiruntālum
itayaṅkaḷ
iṇaintē
payaṇikkiṉṟatu”

68: “நீயில்லா பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது”

“Nīyillā poḻutukaḷil
uṉ niṉaivum
eṉ racaṇaiyākippōṉatu”

Love Kavithai In Tamil

69: “என் இதயத்தின் அதிகபட்ச தேடல், நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்”

“Eṉ itayattiṉ atikapaṭca tēṭal, nī pēcum vārttaikaḷ maṭṭum tāṉ”

70: “என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து”

“Eṉ kavalaikaḷukku
nī maruntākiṉṟāy
uṉ kavalaikaḷai
maṟaittu”

71: “மௌன கவிதை நீ
ரசிக்கும் ரசிகை நான்”

“Mauṉa kavitai nī
racikkum racikai nāṉ”

72: “நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய வார்த்தைகளோடு
மனதுக்குள்”

“Nī pēcāta pōtu
pēci makiḻkiṟēṉ
nī pēciya vārttaikaḷōṭu
maṉatukkuḷ”

Kadhal Kavithaigal

73: “உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் களைத்து போனது என் விழிகள்தான் உனக்காய் காத்திருந்து”

“Uṉ kaṇṇāmūcci āṭṭattil kaḷaittu pōṉatu eṉ viḻikaḷtāṉ uṉakkāy kāttiruntu”

Kadhal Kavithaigal Free Images

74: “உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே”

“Ulakam cuḻalvatu
niṉṟālum
uṉ niṉaivu
eṉṉuḷ cuḻalvatu
niṟkātu aṉpē”

75: “தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக”

“Tōṣaṅkaḷ
illāta pōtum
parikāraṅkaḷ ceykiṟēṉ
nam kātaliṉ
cantōṣattiṟkāka”

76: “உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.”

“Uṉ muntāṉaiyil
oru mukakkavacam koṭu.
Āyuḷ muḻuvatum āksijaṉ
iṉṟi vāḻkiṟēṉ uṉṉuṭaṉ nāṉ.”

Kadhal Kavithaigal

77: “உன்னுடன் வாழ்ந்தால், என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதல்ல என் காதல்! உன்னுடன் மட்டும் தான் என் வாழ்க்கை என்பதே என் காதல்”

“Uṉṉuṭaṉ vāḻntāl, eṉ vāḻkkai naṉṟāka irukkum eṉpatalla eṉ kātal! Uṉṉuṭaṉ maṭṭum tāṉ eṉ vāḻkkai eṉpatē eṉ kātal”

காதல் கவிதைகள்

78: “அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…”

“Aḻakiya pom’mai eṉa niṉaittu
kaṇ cimiṭṭāmal pārttu koṇṭiruntēṉ.
Nī kaṇ cimiṭṭiya noṭiyil
kaṇ cimiṭṭā pom’maiyāṉēṉ nāṉ…”

79: “நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?”

“Niḻalē vīḻum iruḷāyiṉum.
Nī eṉṟa oṟṟai nampikkaiyil
kai vīci muṉ nakarkiṉṟēṉ.
Uṭaṉ varukiṟāy tāṉē…?”

80: “விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…”

“Viṭiyalukkum viḻittalukkum
iṭaiyē uḷḷa nērattaiyellām
ākkiramippu ceytu koḷ(l)kiṉṟaṉa
uṉ niṉaivukaḷṭā…”

Kadhal Kavithaigal

81: “விடைபெறும் போதெல்லாம் பரிசாக்கி செல்கின்றாய் அழகிய தருணங்களை…”

“Viṭaipeṟum pōtellām paricākki celkiṉṟāy aḻakiya taruṇaṅkaḷai…”

82: “உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…”

“Uṉakkāṉa itayam
uṉṉai orupōtum maṟakkātu
appaṭi maṟantāl atu
uṉakkāṉa itayamāka irukkātu…”

83: “உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?”

“Uṉakkum eṉakkumāṉa atikapaṭca
ellaikaḷellām tāṇṭiviṭṭēṉ.
Itaṟku mēl poṟumaiyillai
ētāvatu oṉṟu col.
Poṟuppatā? Iruppatā? Iṟappatā?”

84: “நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…”

“Niṉaivukaḷ pala cumakkum itayam.
Kaṉavukaḷ pala kāṇum maṉatu..
Nīṅkāmal alai mōtum niṉaivu…
uyir pirintālum piriyātu uṉ niṉaivu…”

Kadhal Kavithaigal

85: “அன்பு புரதம் நீ கொடுக்கையில், என் உயிர் விரதம் இருக்காதா?”

“Aṉpu puratam nī koṭukkaiyil, eṉ uyir viratam irukkātā?”

86: “உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது.”

“Uṉṉai uṇmaiyāka nēcitta
itayattai viṭṭu pirintu viṭātē.
Ettaṉai itayaṅkaḷ uṉṉai nēcittālum.
Anta oru itayam pōl ākātu.”

87: “உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.”

“Uṉṉai ciṟaipiṭikka niṉaittu
nāṉ kaiti āṉēṉ
uṉṉiṭam.”

88: “உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்.”

“Uṉ kātal koṭutta mayakkattil
nāṉ uḷaṟukiṟēṉ…!
Kēṭpavarkaḷ ataṉai kavitai eṉkiṟārkaḷ.”

tamil kadhal kavithaigal

89: “வருவேன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய் மழையைபோல்…”

“Varuvēṉ eṉṟa etirpārppai ēṟpaṭutti ēmāṟṟukiṉṟāy maḻaiyaipōl…”

90: “உன் அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க”

“Uṉ arukāmai pōtum
tāymaṭiyāy
niṉaittu nāṉuṟaṅka”

91: “தனிமையும் பிடித்துப்போனது
என்னுடன் உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்”

“Taṉimaiyum piṭittuppōṉatu
eṉṉuṭaṉ uṉ niṉaivukaḷum
vantuviṭuvatāl”

92: “தொலைவில் உன் குரல்
கேட்டாலும் மனமேனோ
பறக்கின்றது பட்டாம்பூச்சாய்”

“Tolaivil uṉ kural
kēṭṭālum maṉamēṉō
paṟakkiṉṟatu paṭṭāmpūccāy”

tamil kadhal kavithaigal

93: “உன்னை வாசித்ததைவிட உன்னில் சுவாசித்ததே அதிகம் நான்”

“Uṉṉai vācittataiviṭa uṉṉil cuvācittatē atikam nāṉ”

94: “ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன் அருகாமையைபோலாகுமா”

“Āṟutal kūṟa
āyirampēriruntālum
uṉ arukāmaiyaipōlākumā”

95: “இருவரி கவிதையொன்று
இணைந்து எழுதிடுவோம்
இதழ்களிலே”

“Iruvari kavitaiyoṉṟu
iṇaintu eḻutiṭuvōm
itaḻkaḷilē”

96: “விழி திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட”

“Viḻi tiṟakkumvarai
kāttirukkuṟāṉ
vaṇṇakkaṉavukaḷōṭu
vaṇṇattuppūcciyāka
vāṉil cērntuppaṟantu
racittu makiḻntiṭa”

tamil kadhal kavithaigal

97: “விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும், உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்”

“Viḻuntāl mīḷa muṭiyātu eṉṟu terintum, uṉ kaṉṉakkuḻiyil viḻa kāttirukkiṟatu eṉ kāynta itaḻkaḷ”

காதல் கவிதை

98: “உன்னால் என் நொடிகள்
ஒவ்வொன்றும் அழகானதே”

“Uṉṉāl eṉ noṭikaḷ
ovvoṉṟum aḻakāṉatē”

99: “எனக்கு பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால் உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்”

“Eṉakku piṭittataiyellām
nī racippatāl uṉakku
piṭikkātataiyellām
nāṉ tavirkkiṟēṉ”

100: “நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா
தேசத்திலும் உயிர் வாழ்வேன்…”

“Nī mūcci kāṟṟuppaṭum
tūrattiliruntāl nāṉ kāṟṟillā
tēcattilum uyir vāḻvēṉ…”

tamil kadhal kavithaigal

101: “மனதோடு நீ மழையோடு நான் நனைகின்றது நம் காதல்…”

“Maṉatōṭu nī maḻaiyōṭu nāṉ naṉaikiṉṟatu nam kātal…”

102: “துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்”

“Tuṉpakkaṭalil
tattaḷitta pōtu
tuṭuppāyiruntu
karai cērttāy”

103: “மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர வைத்தாய் நீ…”

“Maṟantuppōṉa
makiḻcciyai
maṟupaṭiyum
malara vaittāy nī…”

104: “விடுவித்து விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…”

“Viṭuvittu viṭātē
uṉ viḻikaḷiliruntu
oḷiyiḻantiṭumē
eṉ viḻikaḷum…”

tamil kadhal kavithaigal

105: “அன்பான இதயத்தை
அழகாக பார்ப்பது தான் காதல்”

“Aṉpāṉa itayattai
aḻakāka pārppatu tāṉ kātal”

106: “இந்த உலகத்தில் நம்மை புரிந்து கொண்டவர்களை
தவிர வேறு எவராலும்
நம்மை நேசிக்க முடியாது”

“Inta ulakattil nam’mai purintu koṇṭavarkaḷai
tavira vēṟu evarālum
nam’mai nēcikka muṭiyātu”

107: “ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும்
காதலை யாரும் நம்புவது இல்லை”

“Oruvariṭam taṅkaḷ itayattai tolaikkum varaikkum
kātalai yārum nampuvatu illai”

108: “நாம் சிரிக்கும் போது நம்மோடு கூட
இருந்தவர்கள் அழும் போதும் கூடவே
இருந்தால் அதுவே உண்மையான அன்பு”

“Nām cirikkum pōtu nam’mōṭu kūṭa
iruntavarkaḷ aḻum pōtum kūṭavē
iruntāl atuvē uṇmaiyāṉa aṉpu”

tamil kadhal kavithaigal

109: “கோபம் அதிகமாக உள்ள இடத்தில் தான்
அன்பும் அதிகமாக இருக்கும்”

“Kōpam atikamāka uḷḷa iṭattil tāṉ
aṉpum atikamāka irukkum”

110: “எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டாலே போதும்
வாழ்க்கை அழகாக மாறி விடும்”

“Etirpārppukaḷai kuṟaittu koṇṭālē pōtum
vāḻkkai aḻakāka māṟi viṭum”

111: “உதடுகள் பொய் பேசினாலும் உன்னிடம்
கண்கள் பொய் பேச மறுக்கிறது”

“Utaṭukaḷ poy pēciṉālum uṉṉiṭam
kaṇkaḷ poy pēca maṟukkiṟatu”

112: “இன்பத்தில் மட்டுமல்ல நம்மை
நேசிப்பவரின் துன்பத்திலும் உடனிருப்பது தான் காதல்”

“Iṉpattil maṭṭumalla nam’mai
nēcippavariṉ tuṉpattilum uṭaṉiruppatu tāṉ kātal”

tamil kadhal kavithaigal

113: “தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..”

“Tolaitūram nī pōṉāl
uṉṉai tēṭi vekutūram payaṇikkuṟatu
uḷḷam..”

114: “காதல் பிடிக்குள் சிக்கி காற்றும்
திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…”

“Kātal piṭikkuḷ cikki kāṟṟum
tiṇaṟukiṟatu koñcam iṭaiveḷiviṭu
piḻaittuppōkaṭṭum…”

115: “உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்…”

“Uṉṉarukil uṉ niṉaivila
maṭṭumē eṉ makiḻcciyellām…”

116: “கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே
தோன்றவும் சொப்பனமோ
என்றெண்ணியது மனம்…”

“Kaṟpaṉaiyiliruntavaṉ kaṇṇetirē
tōṉṟavum coppaṉamō
eṉṟeṇṇiyatu maṉam…”

best Tamil Kadhal Kavithaigal

117: “என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது”

“Eṉṉai tuḷaitteṭukkum
uṉ niṉaivukaḷaiviṭavā
ivvulakilōr
kūrmaiyāṉa
āyutamirukkapōkiṟatu”

118: “ஏதேதோயெழுத நினைத்து
உன் பெயரை எழுதிமுடித்தேன்
கவிதையாக”

“Ētētōyeḻuta niṉaittu
uṉ peyarai eḻutimuṭittēṉ
kavitaiyāka”

Tamil Kadhal Kavithaigal (2)

தமிழ் காதல் கவிதைகள்

119: “நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது”

“Nām imaikkāmal
pārttukkoṇṭa
noṭikaḷil
nam itayaṅkaḷum
iṭam’māṟikkoṇṭatu”

120: “சாலையோர நடைப்பயிற்சியில்
காலைநேர தென்றலாய் நீ…”

“Cālaiyōra naṭaippayiṟciyil
kālainēra teṉṟalāy nī…”

121: “மௌனமாக பேசிட
உன்னிதழ் மயங்கித்தான்
போனது என் மனம்…”

“Mauṉamāka pēciṭa
uṉṉitaḻ mayaṅkittāṉ
pōṉatu eṉ maṉam…”

122: “விடுதலையில்லா சட்டம்
வேண்டும் உன் காதல்
பிடிக்குள் அகபட்டுக்கிடக்க…”

“Viṭutalaiyillā caṭṭam
vēṇṭum uṉ kātal
piṭikkuḷ akapaṭṭukkiṭakka…”

123: “என் உறக்கத்தை
இரையாக்கி கொள்கிறது
உன் நினைவு…”

“Eṉ uṟakkattai
iraiyākki koḷkiṟatu
uṉ niṉaivu…”

124: “காற்றோடு கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன் நானும்…”

“Kāṟṟōṭu kalantu varum
uṉ niṉaivuccāralil
naṉaikiṉṟēṉ nāṉum…”

Tamil Kadhal Kavithaigal dp

125: “கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக…”

“Kavitaiyeḻuta
cintittāl
cintaikkuḷ
nī vantuviṭukiṟāy
kavitaiyāka…”

126: “பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்”

“Pēca niṉaitta
vārttaikaḷum
tūramāṉatu uṉṉarukil”

127: “இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்…
(ஆனந்த யாழாய்)”

“Iṉṉicaiyāka
itayattuṭippum
uṉai kāṇum
pōtellām…
(āṉanta yāḻāy)”

128: “இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்…”

“Iḷaippāṟa iṭam kēṭṭēṉ
itayattil iṇaintu vāḻum
varam koṭuttāṉ…”

129: “மொத்த கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய் தீண்ட”

“Motta kavalaikaḷum
kalaintuppōkiṟatu
uṉ niṉaivu
teṉṟalāy tīṇṭa”

130: “சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான் உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்”

“Cuḻaṟṟum
cūṟāvaḷiyilum
nilaiyāka
niṟkum nāṉ uṉ
niṉaivuttīṇṭalil
taṭumāṟippōkiṉṟēṉ”

Tamil Kadhal Kavithaigal fb

131: “விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்…”

“Viṭṭucceṉṟa
iṭattilēyē
nilaittuviṭṭēṉ
uṉ niṉaivukaḷiliruntu
viṭupaṭamuṭiyāmal…

132: “நாணலும் நாணம் கொண்டு
தலைசாய்ந்தது உன் காதல்
மொழியில்”

“Nāṇalum nāṇam koṇṭu
talaicāyntatu uṉ kātal
moḻiyil”

133: “நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்”

“Nī eḻutātapōtum
pala kavitaikaḷ
racikkiṉṟēṉ
uṉ viḻikaḷ”

134: “ஒரு இதயம்
போதாது
நீ
தந்த வலிகளை
சுமக்க..”

“Oru itayam
pōtātu

tanta valikaḷai
cumakka..”

135: “இரண்டு விழிகள்
பத்தாது அதை நினைத்து
கண்ணீர் வடிக்க…”

“Iraṇṭu viḻikaḷ
pattātu atai niṉaittu
kaṇṇīr vaṭikka…”

136: “அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை
உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை…
நீ பிரிந்தும் உன் நினைவுகள்
என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது..”

“Aṉpē nī eṉakkāka piṟakka villai
uṉ niṉaivukaḷ tāṉ eṉakkāka piṟantavai…
nī pirintum uṉ niṉaivukaḷ
eṉṉai viṭṭu piriyāmal irukkiṟatu..”

137: “ஞாபகங்கள்
அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக
விதைக்கப்படுகின்றன…”

Tamil Kadhal Kavithaigal images

“Ñāpakaṅkaḷ
aḻikkappaṭuvatillai
pirintap piṉ tāṉ
āḻamāka
vitaikkappaṭukiṉṟaṉa…”

138: “அழகே
விடிந்தும்
விடியாத
பொழுது
போல உந்தன்
நினைவுகள்
மறைந்தும் மறையாமல்…”

“Aḻakē
viṭintum
viṭiyāta
poḻutu
pōla untaṉ
niṉaivukaḷ
maṟaintum maṟaiyāmal…”

139: “உன் கைபிடிக்கும் பாக்கியம்
கிடைக்க வில்லை எனக்கு இருந்தும்
தினம் உன் கைகோர்த்து
உலவுகிறேன் கனவில்”

“Uṉ kaipiṭikkum pākkiyam
kiṭaikka villai eṉakku iruntum
tiṉam uṉ kaikōrttu
ulavukiṟēṉ kaṉavil”

140: “உன்னால் என்றுமே திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த என் நியாபகங்கள்”

“Uṉṉāl eṉṟumē tiruppittara muṭiyāta oṉṟu
uṉṉuḷ tolaitta eṉ niyāpakaṅkaḷ”

141: “ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னை தொடும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்”

“Āyiram uṟavukaḷ iruntālum
uṉ niṉaivukaḷ eṉṉai toṭum poḻutu
nāṉ eṉṉai maṟantu viṭukiṟēṉ”

142: “எங்கு ஒழிந்து கொண்டாலும்
உன் நினைவுகளிடம் இருந்து
தப்பிக்க முடிவதே இல்லை
தினம் இதயத்தில் ரணமாய்”

“Eṅku oḻintu koṇṭālum
uṉ niṉaivukaḷiṭam iruntu
tappikka muṭivatē illai
tiṉam itayattil raṇamāy”

143: “சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்”

“Calikkāta racaṇaikaḷ
tūrattu nilavum
arukil nīyum”

144: “உன் நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு”

“Uṉ niṉaivil
eṉ noṭikaḷum
karaintuk koṇṭirukku”

145: “ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட”

“Ūṭalum
tēvai eṉṉil
uṉṉai tēṭa”

Tamil Kadhal Kavithaigal new

146: “ஞாபகங்கள் அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக விதைக்கப்படுகின்றன…”

“Ñāpakaṅkaḷ aḻikkappaṭuvatillai
pirintap piṉ tāṉ
āḻamāka vitaikkappaṭukiṉṟaṉa…”

147: “இரவில் நிலவின் துணையோடு
உன் கைகோர்த்து நடந்த நினைவுகள்
இன்றும் என் மனதை கனமாக்கி
இதயத்தை ரனமாக்குகிறது”

“Iravil nilaviṉ tuṇaiyōṭu
uṉ kaikōrttu naṭanta niṉaivukaḷ
iṉṟum eṉ maṉatai kaṉamākki
itayattai raṉamākkukiṟatu”

148: “என்ன செய்கிறேன் என்று
புரிவதில்லை பல நேரம்
இருந்தும் அழகாக போகிறது நாட்கள்
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்”

“Eṉṉa ceykiṟēṉ eṉṟu
purivatillai pala nēram
iruntum aḻakāka pōkiṟatu nāṭkaḷ
uṉ niṉaivukaḷ eṉṉōṭu iruppatāl”

149: “கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்”

“Kalainta kaṉavukaḷai
cērttu kōrttu
racikkiṉṟēṉ
vantatu nīyallavā
kaṇkaḷukkuḷ”

150: “உன்னை
நினைக்கும் போது
எந்த கஷ்டமும்
தெரியவில்லை
உன்னை
மறக்க நினைக்கும்
போது தான்
அதன் கஷ்டம்
தெரிகின்றது”

“Uṉṉai
niṉaikkum pōtu
enta kaṣṭamum
teriyavillai
uṉṉai
maṟakka niṉaikkum
pōtu tāṉ
ataṉ kaṣṭam
terikiṉṟatu”

151: “குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்”

“Kuṭaikkuḷ
iru itayaṅkaḷ
naṉaikiṟatu
kātal maḻaiyil”

Tamil Kadhal Kavithaigal status

152: “பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட”

“Pārttanoṭiyē
kaṇkaḷukkuḷ
ōviyamāṉāy
kāttirukku
viḻikaḷum
uṉṉuṭaṉ cērntu
kāviyam pāṭa”

153: “எழுத்துப்பிழைகள் அடங்கிய
என் அழகிய
கவிதை நீ”

“Eḻuttuppiḻaikaḷ aṭaṅkiya
eṉ aḻakiya
kavitai nī”

154: “காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னை
கடிதம் ஆக்கினாய்.”

“Kāṟṟilē āṭum
kākitam nāṉ
nītāṉ eṉṉai
kaṭitam ākkiṉāy.”

155: “நாம் இருவர்
காதலின் ஆழம்பற்றி..!!
இணையும் விரல்கள்
நிறைய பேசட்டும்”

“Nām iruvar
kātaliṉ āḻampaṟṟi..!!
Iṇaiyum viralkaḷ
niṟaiya pēcaṭṭum”

156: “ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உன்னை நான்
காதல் செய்திடுவேன்”

“Āyiram iṉṉalkaḷ vantālum
mīṇṭum oru jeṉmattil
uṉṉai nāṉ
kātal ceytiṭuvēṉ”

157: “போகும்பாதை
எதுவானாலும்
வாழும் காலம் முழுதும்
உன்னோடுதான்”

“Pōkumpātai
etuvāṉālum
vāḻum kālam muḻutum
uṉṉōṭutāṉ”

157: “வார்த்தை போதாத நேரங்களில்
முத்தங்களும்..!!
முத்தங்கள் தீரும் நேரங்களில்
அணைப்புகளும்..!!
எல்லாம் தீர்ந்த பிறகும் உன்
ஒரு பார்வை போதும்..!!
இந்த பெருங்காதல் வாழ..”

“Vārttai pōtāta nēraṅkaḷil
muttaṅkaḷum..!!
Muttaṅkaḷ tīrum nēraṅkaḷil
aṇaippukaḷum..!!
Ellām tīrnta piṟakum uṉ
oru pārvai pōtum..!!
Inta peruṅkātal vāḻa..”

158: “கணவன் மனைவி இடையில்
தீராக் காதலை போல
மாறாத நட்பும் இருந்தால்
இல்லறம் என்றும் இனிக்கும்.”

Tamil Kadhal Kavithaigal text

“Kaṇavaṉ maṉaivi iṭaiyil
tīrāk kātalai pōla
māṟāta naṭpum iruntāl
illaṟam eṉṟum iṉikkum.”

159: “நெற்றியில்,
என் விதியை
எழுதிய ஆண்டவன்
தன்னை மறந்து
தவறாய் எழுதிய
அழகிய பிழைதான்
நமது ஆழமான காதல்”

“Neṟṟiyil,
eṉ vitiyai
eḻutiya āṇṭavaṉ
taṉṉai maṟantu
tavaṟāy eḻutiya
aḻakiya piḻaitāṉ
namatu āḻamāṉa kātal”

160: “சுண்டுவிரல் பிடித்து
ஒரு ஒத்தையடி பாதையில்
நடை பழகச் சொல்லிக்கொடு
உன்னால் தான்
நான் என் பெண்மையை
அடையபோகிறேன்”

“Cuṇṭuviral piṭittu
oru ottaiyaṭi pātaiyil
naṭai paḻakac collikkoṭu
uṉṉāl tāṉ
nāṉ eṉ peṇmaiyai
aṭaiyapōkiṟēṉ”

161: “உன்னை மட்டும் காதலிக்க
தெரிந்த எனக்கு” !
உன்னை எவ்வாறு
காதலிக்க வேண்டும்
எனத் தெரியவில்லை..!!
உளறுகிறேனட…
கதிரவன் மறையும் பொழுதில்
கண் உறங்கும் வேளையில்
கனவில் கள்வா
உன் காட்சித் தருகையால்.”

“Uṉṉai maṭṭum kātalikka
terinta eṉakku” !
Uṉṉai evvāṟu
kātalikka vēṇṭum
eṉat teriyavillai..!!
Uḷaṟukiṟēṉaṭa…
katiravaṉ maṟaiyum poḻutil
kaṇ uṟaṅkum vēḷaiyil
kaṉavil kaḷvā
uṉ kāṭcit tarukaiyāl.”

162: “ஜாதியை ஒழிக்க,
வீட்டிற்கு ஒரு
காதல் வளர்ப்போம்”

“Jātiyai oḻikka,
vīṭṭiṟku oru
kātal vaḷarppōm”

163: “கண்ணீரை சுமக்கின்ற
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை கண்ணாமல் இருப்பது
எவ்வளவு வலி என்று.”

“Kaṇṇīrai cumakkiṉṟa
kaṇkaḷukku tāṉ teriyum
uṉṉai kaṇṇāmal iruppatu
evvaḷavu vali eṉṟu.”

Tamil Kadhal Kavithaigal words

164: “உன் மார்போது
நீ என்னை
அனைக்கும் போது
நான் உணர்ந்தது
காம உணர்வை அல்ல..!!
அளவுகடந்த உந்தன்
காதலையும்..!! பாதுகாப்பையும்.”

“Uṉ mārpōtu
nī eṉṉai
aṉaikkum pōtu
nāṉ uṇarntatu
kāma uṇarvai alla..!!
Aḷavukaṭanta untaṉ
kātalaiyum..!! Pātukāppaiyum.”

165: “மாமா அத்தான்
என்றெல்லாம் ஆயிரம் முறை
அழைக்கிறேன் உன்னை…!!
ஏனோ உன் பெயரைச்சொல்லி
அழைக்கச் சொன்னால் மட்டும்
ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது”

“Māmā attāṉ
eṉṟellām āyiram muṟai
aḻaikkiṟēṉ uṉṉai…!!
Ēṉō uṉ peyaraiccolli
aḻaikkac coṉṉāl maṭṭum
oru veṭkam vantu oṭṭikkoḷkiṟatu”

166: “காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்”

“Kāṇavillai
eṉṟu tēṭiyatillai
nīyum nāṉum
tolaintāl
namakkuḷ
tāṉ eṉṟuṇarvatāl
nam maṉaṅkaḷ”

167: “என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு”

“Eṉṟō uṉakkāka
kiṟukkiyavai
iṉṟu paṭittālum
eṉakkē nāṇattai
tarukiṟatu
atīta kātalil
ittaṉai paittiyakkāra
taṉaṅkaḷā
eṉṟu uṉmīteṉakku”

168: “நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்தேன்
அது என்னுடைய அன்பு அப்பொழுது தெரியவில்லை அது
உன்னுடைய சுதந்திரம் என்று புரிந்தும்
உனக்கு தெரியவில்லை அது என்னுடைய அன்பு என்று.”

“Nī eṉṉiṭam maṭṭum pēca vēṇṭum eṉṟu niṉaittēṉ
atu eṉṉuṭaiya aṉpu appoḻutu teriyavillai atu
uṉṉuṭaiya cutantiram eṉṟu purintum
uṉakku teriyavillai atu eṉṉuṭaiya aṉpu eṉṟu.”

Tamil Kadhal Kavithaigal

169: “உன் கரம் பிடிக்க ஏங்கினேன் ஒரு முறை அல்ல எல்லா
நேரங்களிலும் எல்லா காலங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா வயதிலும்.”

“Uṉ karam piṭikka ēṅkiṉēṉ oru muṟai alla ellā
nēraṅkaḷilum ellā kālaṅkaḷilum
ellā cūḻnilaikaḷilum ellā vayatilum.”

170: “யாரென்று தெரியாதவர்களுக்கு கிடைக்கும் அன்பு கூட
முன்பு காதலித்து அவர்களுக்கு
கிடைப்பதில்லை இதுதான் காதலின் ஆழம்.”

“Yāreṉṟu teriyātavarkaḷukku kiṭaikkum aṉpu kūṭa
muṉpu kātalittu avarkaḷukku
kiṭaippatillai itutāṉ kātaliṉ āḻam.”

171: “உன்னை கண்டும் காணாமல் செல்கிறேன்
ஆனால் உன் மனதிற்கு நடிக்கத்
தெரியவில்லை வலிக்கின்றது.”

“Uṉṉai kaṇṭum kāṇāmal celkiṟēṉ
āṉāl uṉ maṉatiṟku naṭikkat
teriyavillai valikkiṉṟatu.”

172: “நான் உன்னை வெறுத்து போல நடிக்கிறேன்
ஆனால் என் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை
நீ என்னை வெறுத்தாலும் உன்னை நான்
ரசிக்கிறேன் உன் கண்ணில் காதல் தெரிவதால்.”

“Nāṉ uṉṉai veṟuttu pōla naṭikkiṟēṉ
āṉāl eṉ maṉatiṟku naṭikkat teriyavillai
nī eṉṉai veṟuttālum uṉṉai nāṉ
racikkiṟēṉ uṉ kaṇṇil kātal terivatāl.”

173: “சிப்பி நான் முத்து நீ கடலாய் நம்
காதல் விழி நீ மொழி நான் மௌனமாய் நம் உரையாடல்.”

“Cippi nāṉ muttu nī kaṭalāy nam
kātal viḻi nī moḻi nāṉ mauṉamāy nam uraiyāṭal.”

Romantic love quotes in tamil

174: “குடை பிடித்தும் நனைந்துவிட்டது
அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்.”

“Kuṭai piṭittum naṉaintuviṭṭatu
avaḷ itaḻulukkuḷ eṉ itaḻkaḷ.”

tamil kadhal kavithaigal

175: “என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்.”

“Eṉ kūṭṭil uṉ cūṭṭiṉ katakatappum
eṉṉāḷum vāḻntiṭavē niṉaikkiṟēṉ.”

176: “உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம்
அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும்
தீண்டலும் இன்றி அணையாமல்.”

“Uṉ mūccukkāṟṟu paṭṭa iṭamellām
aṉalāy kotikkiṟatu uṉ cīṇṭalum
tīṇṭalum iṉṟi aṇaiyāmal.”

177: “கொடுப்பதை விட வாங்குவதே மிக
மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும்
சரி மொத்தமாக இருந்தாலும் சரி.”

“Koṭuppatai viṭa vāṅkuvatē mika
makiḻcci kūṭiyatu aṉpāka iruntālum
cari mottamāka iruntālum cari.”

178: “எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம்
கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு.”

“Eṭṭi niṉṟu nī pārkkum pōtellām
kiṭṭavantu koñca colkiṟatu uṉ aḻaku.”

179: “அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே
உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது.”

“Aṉpē uṉ veṭkattai racippataṟkākavē
uṉṉai cīṇṭip pārkkat tōṉṟukiṟatu.”

tamil kadhal kavithaigal

180: “நீ தந்த காயங்கள் எனக்கு வலிக்கவில்லை
மாறாய் தித்திக்கிறது இதழ்களில் விழுந்ததால்.”

“Nī tanta kāyaṅkaḷ eṉakku valikkavillai
māṟāy tittikkiṟatu itaḻkaḷil viḻuntatāl.”

181: “பசியே எடுப்பதில்லை நீ அருகில்
இருந்தால் பசி அடங்குவதில்லை.”

“Paciyē eṭuppatillai nī arukil
iruntāl paci aṭaṅkuvatillai.”

182: “உன்னை ரசிக்கும் போது துளித்துளியாய்
தேனீர் சுவைக்கும் ஜென் துறவியின்
மனநிலையை உணர்கிறேன்.”

“Uṉṉai racikkum pōtu tuḷittuḷiyāy
tēṉīr cuvaikkum jeṉ tuṟaviyiṉ
maṉanilaiyai uṇarkiṟēṉ.”

183: “உறக்கம் கலைந்து விழிக்கும் போது நீ உறங்கும்
அழகை பார்த்து ரசிப்பதற்காகவே பின் தூங்கி
முன் எழுந்த நாட்களின் நினைவுகளை
போதையுடன் மடித்து வைத்து எழுகிறேன்.”

“Uṟakkam kalaintu viḻikkum pōtu nī uṟaṅkum
aḻakai pārttu racippataṟkākavē piṉ tūṅki
muṉ eḻunta nāṭkaḷiṉ niṉaivukaḷai
pōtaiyuṭaṉ maṭittu vaittu eḻukiṟēṉ.”

184: “கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று
கூட்டி கொண்டு இருக்கிறது தனது
வட்டி கணக்கை.”

“Koṭukkat tavaṟiya muttam oṉṟu
kūṭṭi koṇṭu irukkiṟatu taṉatu
vaṭṭi kaṇakkai.”

185: “உதட்டு சாயத்தை கலைத்த அவனே
அதை மீண்டும் முத்தத்தால் மீட்டு தா.”

“Utaṭṭu cāyattai kalaitta avaṉē
atai mīṇṭum muttattāl mīṭṭu tā.”

tamil kadhal kavithaigal

186: “நான் அன்பை எவரிடத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலி
ஒருவரிடத்தில் மட்டும் தான் பகிர முடியும்.”

“Nāṉ aṉpai evariṭattil vēṇṭumāṉālum pakirntu
koḷḷalām āṉāl kātali
oruvariṭattil maṭṭum tāṉ pakira muṭiyum.”

187: “எதையும் எதிர்க்கும் என் மனது நீ ஒரு
நிமிடம் பேசாமல் இருப்பதை
எதிர்கொள்ள முடியவில்லை.”

“Etaiyum etirkkum eṉ maṉatu nī oru
nimiṭam pēcāmal iruppatai
etirkoḷḷa muṭiyavillai.”

188: “உன் மனதை அறிய ஆசைப்பட்டேன் ஆனால் என்
மனதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர்
மற்றவர்களிடம் ஆறுதல் கேட்டதால்.”

“Uṉ maṉatai aṟiya ācaippaṭṭēṉ āṉāl eṉ
maṉatai maṟṟavarkaḷ purintu koṇṭaṉar
maṟṟavarkaḷiṭam āṟutal kēṭṭatāl.”

189: “குரு குரு பார்வை அப்படி என்னை
பார்க்காதே மறுபடியும் என் குறும்புத்தனங்கள்
முதலில் இருந்து தொடங்கி விடும்.4

“Kuru kuru pārvai appaṭi eṉṉai
pārkkātē maṟupaṭiyum eṉ kuṟumputtaṉaṅkaḷ
mutalil iruntu toṭaṅki viṭum.4

190: “Love is friendship that has caught fire.”

tamil kadhal kavithaigal

Long Distance Relationship Kavithai in Tamil

191: நாம் இருக்கும் இடம் தூரமாக இருந்தாலும்,
உன் மனதில் என் மனதில் அருகில் இருக்கிறோம்!

192: உரசிடும் காதலோ, விரல்கள் கோர்த்திடும் காதலோ தேவையில்லை! தூரமாயினும்…
உள்ளம் உருகி உள்ளத்தால் எல்லா நாளும் உன்னை நினைக்க தோன்றும் அன்பு போதும்…

193: உன் மனை முற்றத்தில் நீ மதிமுகம் காட்ட, நான் காத்திருப்பேன்!
அன்றே என் வானில், பெளர்ணமி!

194: பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்து விட்டால்,
நினைவுகளுக்கு என்ன மரியாதை.

195: நீ என்னிடம் பேசவில்லை எனில்,
சில நேரம் அழுகை வரும்!
சில நேரம் கோபம் வரும்!
ஆனால் உன் நினைவுகள் மட்டும் என் மனதில் இருந்துகொன்டேதான் இருக்கும்!

196: பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட,
காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்!

tamil kadhal kavithaigal

197: உனை எண்ணும் நெஞ்சுக்கு உறக்கமில்லை!
உனக்கான அழைப்பென்றும் முடிவதில்லை.

198: விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

199: மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!

200: பெருங்கடல் நிலங்களை பிரிக்கிறது,
ஆன்மாவை அல்ல.

tamil kadhal kavithaigal

201: உலகில் 7.125 பில்லியன் மக்கள்,
நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன்
நம் காதலுக்கு எந்த தூரமும் பெரிதாக இல்லை.

202: உண்மையான அன்பில்,
மிகச்சிறிய தூரம் மிக அதிகமாகவும்,
மிகப்பெரிய தூரத்தை குறைக்கவும் முடியும்.
எல்லாம், மிக எளிதாக.

203: தூரத்தை அளவிட முடியும்.
ஆனால் காதலால் முடியாது.
எனவே, அன்பு எப்போதும் தூரத்தை வெல்லும்.

204: அன்பு வைத்தவர்களுக்கு மட்டும் எப்போதும் இரண்டு தண்டனை ஒன்று பிரிவு..!
மற்றொன்று நினைவு…!

205: அன்று இரவெல்லாம் பகலுக்காக காத்திருந்தேன்!
உன்னை நேரில் காண்பதற்கு!
இன்று பகலெல்லாம் இரவுக்காக காத்திருக்கிறேன்,
உன்னை என் கனவில் காண்பதற்கு…

206: எனக்காக இருக்கிறாய் என்பதை விட,
எங்கோ நீ இருக்கிறாய் என்பதே தற்போதைய ஆறுதல்!

tamil kadhal kavithaigal

207: உன் அருகில் வாழும் பாக்கியம் எனக்கு இல்லை.
ஆனால் என் அன்பில் வாழும் அதிர்ஷ்டம் உனக்கு மட்டுமே உண்டு.

208: விரல் தொடும் அருகில் இல்லாவிட்டாலும்,
தினம் தினம் மனதைத் தொடும் உன் நினைவுகளுடன் நான்.

209: நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?

210: விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…

211: உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!

212: மறக்கவும் வெறுக்கவும் முடியாத உறவே,
நீ இருப்பதோ, தூரமே!
உன் நினைவுகள் இருப்பதோ கண்ணீரிலே!

tamil kadhal kavithaigal

213: நீ என்னை வீட்டு தூரமாக இருப்பதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதைவிட பெரிய துன்பம் நீ என்னுடன் பேசாமல் இருப்பது!

214: நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய்,
ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!

215: அருகில் இருக்கும் அனைவரும் அன்பானவர்கள் இல்லை!
அன்பானவர்கள் அனைவரும் அருகில் இருப்பதில்லை!

216: உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

217: அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!

218: உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?

tamil kadhal kavithaigal

219: எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்
என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தான்.

220: தூரங்கள் பிரிவில்லை என் துணையே துயிலில் சந்திப்போம் வா என் கனவில்.

221: உன் குரல் என்ன குற்றாலமோ பேச்சின் சாரல் மனதில் பட்டவுடன் உள்ளம் குளிர்கிறது.

222: உன் அருகாமை மட்டுமல்ல உன் நினைவுகள் கூட என் கன்னம் சிவக்க வைக்கிறது.

223: நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லை!
கண்கள் இரண்டும் உன்னையே தேடுகிறது!

224: மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!

tamil kadhal kavithaigal

225: இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…! என்னை நோக்கி பாயும் தோட்டா
ennai nokki paayum thotta status image

226: நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!

227: நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…!

Read More:

Leave a Comment