111+ தமிழ் காதல் கவிதைகள் Tamil Kadhal Kavithaigal 2021

Tamil Kadhal Kavithaigal தமிழ் காதல் கவிதைகள்: In this article you will find love kavithai tamil, உயிர் காதல் கவிதைகள், love proposal kavithai, love failure kavithai and many more shayari related to love(Pyar).

தமிழ் காதல் கவிதைகள் Tamil Kadhal Kavithaigal

Best Tamil Kadhal Kavithaigal 2021

என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்
சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்.
உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.
எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல
புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான்
அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.
எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில்
இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம்
கிடைப்பதில்லை.

love kavithai tamil. தமிழ் காதல் கவிதைகள்

அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.
ஒரு பூவாக நீ மலர்கிறாய்…
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்…
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை…
நீ சம்மதம் சொல்லும் வரை.
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…
நீ நலமா எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது மனம்…

Best Tamil Kadhal Kavithaigal 2021

வருவேன் என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்…
காயங்களும் மாயமாகும்
என்னருகில் நீயிருந்தால்
உன் நினைவுகளை
மீட்டியே வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்

 Tamil காதல் கவிதைகள் 

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்.
நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே.
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
ஒரு விழி நீ மறு விழி
நான் இரு விழிகள் கொண்டு
அமைப்போமொரு காதல் உலகை
நாம் வசிக்க

love kavithai tamil. காதல் கவிதைகள் 2021

என்றோ நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில் எல்லாம்
காதல் நிரம்பி வழியுதே
இன்று என் கண்களுன்னை
காணும் போது
உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
எந்த ஜென்மத்தில் செய்த தவமோ
இந்த ஜென்மத்தில் கிடைத்தாய்
நீயும் வரமாய் என்னவனே
விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

தமிழ் காதல் கவிதைகள் sms

அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும்
நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால்
அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்.
பெண்ணே உனக்கு என் மீது வெறுப்பு
இருக்கலாம் ஆனால் என் காதலை புரிந்தால் அந்த
வெறுப்பு உன் வாழ் நாளில் உனக்கு வராது.
ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும்
அழகாக தோன்றுவாள் அந்த பெண்ணை சந்தோசமாக
வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்.
விரும்பும் இல்லாதவர்களை விரட்டி விரட்டி
தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி
போவதும் உண்மையான காதல் தான்.

love kavithai tamil text

மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!
விடைபெறும் போதெல்லாம்
பரிசாக்கி செல்கின்றாய்
அழகிய தருணங்களை…
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது நம் காதல்…!
அடைமழையில் தப்பித்து
உன் அனல் பார்வையில்
சிக்கிக்கொண்டேன்

bharathiyar kadhal kavithaigal in tamil pdf download

நீ கவனிக்காமலே
கடந்து செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது…!
பயணிப்போ ம்ஒரு பயணம்
கரம்பற்றி களைப்பாகும்
வரை காதல் தேசத்தில்…!
பூட்டி விட்டேன் இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
உன்னை என் அருகில் வைத்து பார்த்ததை விட
என் அருகில் வைத்து பார்க்க வேண்டும்
என்று நினைத்த நாட்கள் தான் அதிகம்.

tamil kadhal kavithaigal text copy paste

வைரம் உருவாக பல நூற்றாண்டுகள்
எடுக்கும் என்று அறிவியலார்கள் கூறுகின்றார்கள்.
அன்பே நீ மட்டும் எப்படி வெறும் பத்தே உருவனாய்.
உண்மையான காதல் என்பது எந்த இடத்தில்
அன்புக்கு முன்னுரிமை குடுக்க படுகின்றதோ
அந்த இடத்தில் தான் இருக்கிறது.அந்த இடத்தில் உடல்
அழகு பின் நோக்கி தள்ளப் படுகின்றது. அது தான் உண்மையான காதல்.
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக

tamil kadhal kavithaigal for wife

மாலை முடிந்தும் மறையாத சூரியன் - நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் - நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் - நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் - நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் - நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை - நீ தான்..!
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…!
நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!
மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது…

tamil kadhal kavithaigal lyrics

ஒப்பனைகள் தேவையில்லை
உன் அன்பே போதும்
என்னை அழகாக்க…
ஓசையின்றி பேசிடுவோம்
விழிமொழியில்….. ஒரு முறை
நோக்கிடுயென் பார்வையை
யார் பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை தொடருது
உன்னிதய துடிப்போடு
என்பெயரும் கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது….

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள் முழுதும்
வாழ்வேன் எனை மறந்து
நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
மனதில் காரிருள் சூழ்ந்தபோது
உன் அன்பெனும் ஜோதியில்
வாழ்வை ஒளிமயமாக்கினாய்
உன்னளவுக்கு அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்

தமிழ் காதல் கவிதைகள் sms

தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
Read more: best quotes for love in Tamil
நீயில்லா பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து

உயிர் காதல் கவிதைகள் text

மௌன கவிதை நீ
ரசிக்கும் ரசிகை நான்
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய வார்த்தைகளோடு
மனதுக்குள்
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக

காதல் கவிதைகள் 2021

உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.
அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!
நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?
விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…

tamil kadhal kavithaigal pdf

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!
உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?
நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…!

tamil kadhal kavithaigal sms

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது.
உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.
உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்.

தமிழ் sms கவிதைகள் lyrics

உன் அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
தனிமையும் பிடித்துப்போனது
என்னுடன் உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
தொலைவில் உன் குரல்
கேட்டாலும் மனமேனோ
பறக்கின்றது பட்டாம்பூச்சாய்

தமிழ் காதல் கவிதைகள் sms

ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன் அருகாமையைபோலாகுமா
இருவரி கவிதையொன்று
இணைந்து எழுதிடுவோம்
இதழ்களிலே
விழி திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட

tamil kadhal kavithaigal quotes text copy paste

உன்னால் என் நொடிகள்
ஒவ்வொன்றும் அழகானதே
எனக்கு பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால் உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா
தேசத்திலும் உயிர் வாழ்வேன்…

love kavithai tamil lyrics

துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர வைத்தாய் நீ…
விடுவித்து விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…

tamil kadhal kavithaigal text

தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
காதல் பிடிக்குள் சிக்கி காற்றும்
திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…
உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்…

tamil kadhal kavithaigal by vairamuthu

கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே
தோன்றவும் சொப்பனமோ
என்றெண்ணியது மனம்…
என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
ஏதேதோயெழுத நினைத்து
உன் பெயரை எழுதிமுடித்தேன்
கவிதையாக

vairamuthu kadhal kavithai lyrics

நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர நடைப்பயிற்சியில்
காலைநேர தென்றலாய் நீ…
மௌனமாக பேசிட
உன்னிதழ் மயங்கித்தான்
போனது என் மனம்…

லவ் கவிதை தமிழ்

விடுதலையில்லா சட்டம்
வேண்டும் உன் காதல்
பிடிக்குள் அகபட்டுக்கிடக்க…!
என் உறக்கத்தை
இரையாக்கி கொள்கிறது
உன் நினைவு…!
காற்றோடு கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன் நானும்…

தென்றல் காதல் கவிதை

கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக…
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்…
(ஆனந்த யாழாய்)

காதல் கவிதைகள் 2020

இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்…
மொத்த கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய் தீண்ட
சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான் உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்

தமிழ் காதல் கவிதைகள் sms

விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்…
காத்திருக்கும் காதல் கவிதைகள்
நாணலும் நாணம் கொண்டு
தலைசாய்ந்தது உன் காதல்
மொழியில்
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்…!
உன் நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு…
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட

தமிழ் காதல் கவிதைகள் sms

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்…
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட

Tags: அழகான காதல் கவிதைகள், காத்திருக்கும் காதல் கவிதைகள், உயிர் காதல் கவிதைகள், இதயத்தில் உயிர் காதல் கவிதைகள், best tamil kadhal kavithai, love kavithai tamil lyrics, love failure kavithai tamil lyrics, காதல் தோல்வி கவிதை, காதல் தோல்வி மரணம் கவிதை, best tamil kadhal kavithaigal, tamil best love kavithai lyrics, best tamil love proposal kavithai, best tamil love failure kavithai, love kavithai tamil.

best love hashtag for Instagram

Leave a Comment