Motivational Quotes In Tamil | தமிழ் மோட்டிவேஷனல் – Quotes – Images – Status

Motivational Quotes In Tamil: In this article you will find motivational quotes tamil images, Positivity Motivational Quotes In Tamil, தமிழ் மோட்டிவேஷனல் Quotes, Success Motivational Quotes In Tamil, Inspirational Motivational Quotes in Tamil, Best Motivational Quotes In Tamil, Love Motivational Quotes In Tamil, Motivational Tamil Quotes In One Line, success Life motivational Quotes in Tamil, Motivational Quotes In Tamil For Students, Life Motivational Quotes In Tamil, Motivational Quotes In Tamil Text and many more quotes status sms messages related to Motivational Quotes.


Motivational Quotes In Tamil

 motivational quotes in tamil
motivational quotes in tamil

Motivational Quotes In Tamil Images

உங்களால் செய்ய முடியாததை
நீங்கள் என்ன செய்ய முடியும்
என்பதில் தலையிட வேண்டாம்.

தோல்வி என்பது வெற்றியை
அதன் சுவையைத் தரும்
கான்டிமென்ட் ஆகும்.

 motivational quotes in tamil

சிறிய மனங்கள் துரதிர்ஷ்டத்தால்
அடங்கி, அடங்கிப் போகின்றன;
ஆனால் பெரிய மனங்கள்
அதற்கு மேலே உயர்கின்றன.

நீங்கள் பயப்படாவிட்டால்
என்ன செய்வீர்கள்.

Tamil Motivational quotes in tamil font

positivity motivational quotes in tamil images
positivity motivational quotes in tamil images

சாயலில் வெற்றி பெறுவதை விட
அசல் தோற்றத்தில் தோல்வி
அடைவது நல்லது.

உண்மையான சிரமங்களை
சமாளிக்க முடியும்; கற்பனையானது
மட்டுமே வெல்ல முடியாதது.

good morning motivational quotes in tamil
good morning motivational quotes in tamil

Positivity Motivational Quotes In Tamil

உங்கள் இலக்குகளை அடைய
நீங்கள் கடக்க வேண்டிய
தடைகளால் நீங்கள் சாதனையின்
அளவை அளவிடுகிறீர்கள்.

மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து
வென்றவர்களே…

Latest Motivational Quotes in Tamil.

 motivational quotes in tamil
motivational quotes for success in tamil

தனியே நின்றாலும்
தன் மானத்தோடு…
சுமையான பயணமும்
சுகமாக….
(நம்பிக்கை)

எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்…

 motivational quotes in tamil
success motivational quotes in tamil images

தோல்விகளை தவழும் போது,
ஏமாற்றமென நினையாமல்
மாற்றமென நினையுங்கள்…
பாதிப்பு இருக்காது…
உங்களுக்கும் மனதிற்க்கும்…
இதுவும் கடந்து போகும்

ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை

தமிழ் Quotes 2021

 motivational quotes in tamil
pain motivational quotes in tamil

Success Motivational Quotes In Tamil

வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி

தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்…
(தெளிவும்-நம்பிக்கையும்)

self confidence positivity motivational quotes in tamil
self confidence positivity motivational quotes in tamil

எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்

அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது…

Motivational Quotes and Status in tamil

motivational quotes in tamil
motivational quotes in tamil images

வெற்றிகரமான தொழில்முனைவோர்
கொடுப்பவர்கள் மற்றும் நேர்மறை
ஆற்றலைப் பெறுபவர்கள் அல்ல.

நீங்கள் ஒரு வெற்றிகரமான
நபரைப் பார்க்கும்போதெல்லாம்
நீங்கள் பொது மகிமைகளை மட்டுமே
பார்க்கிறீர்கள், அவர்களை அடைய
தனிப்பட்ட தியாகங்கள்
ஒருபோதும் இல்லை.

Tamil Motivational quotes 2022

success motivational quotes in tamil
success motivational quotes in tamil

Inspirational Motivational Quotes in Tamil

வாய்ப்புகள் நடக்காது, நீங்கள் அவற்றை உருவாக்குகிறீர்கள்.

வெற்றிகரமான நபராக மாற முயற்சி செய்யுங்கள், மாறாக மதிப்புமிக்க நபராக மாற முயற்சி செய்யுங்கள்.

inspirational motivational quotes in tamil images
inspirational motivational quotes in tamil images

அதை வெல்வதற்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போரிட வேண்டியிருக்கும்.

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!

best motivational quotes in tamil
best motivational quotes in tamil

எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)

நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது

Success Motivational Quotes In Tamil text

pain motivational quotes in tamil images
pain motivational quotes in tamil images

Best Motivational Quotes In Tamil

எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)

விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே

inspirational motivational quotes in tamil
inspirational motivational quotes in tamil

வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்

வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது

Inspirational Quotes For youngsters Tamil

life motivational quotes in tamil
life motivational quotes in tamil

உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்

self confidence motivational quotes in tamil
self confidence motivational quotes in tamil

Love Motivational Quotes In Tamil

திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்

ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்

Success Quotes In Tamil Images 2021

love motivational quotes in tamil
love motivational quotes in tamil

Motivational Tamil Quotes In One Line

தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்

எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்

motivational bible quotes in tamil
motivational bible quotes in tamil

உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்

எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு

 Valuable Thoughts In Tamil language

motivation quotes in tamil
motivation quotes in tamil

என்னால் முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும்
அடுத்தவர்களின் உதவியை
நாடுவதில்லை

முதல் முயற்சி
தோல்வி என்றால் என்ன
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்
தோல்வியை வென்றுவிடலாம்
வெற்றியால்

motivation quotes tamil images
motivation quotes tamil images

success Life motivational Quotes in Tamil

பாதைகளில் தடைகள்
இருந்தால்
அதை தகர்த்து
விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல

இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்

tamil motivational quotes for success

motivation tamil quotes
motivation tamil quotes

இன்பமும் துன்பமும்
எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கொடுப்பார்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல்
மன வலிமையோடு
எதிர்க் கொள்வோம்

பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்

tamil motivational quotes in tamil
tamil motivational quotes in tamil

நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்

உனது நேற்றைய
தோல்விக்கான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே
வெற்றியை நோக்கி பயணம்
செல்கையில் வரும் தடைகளை
உடைத்தெறிய முடியும்

Success Motivational Quotes

motivational quotes for success in tamil
motivational quotes for success in tamil

Motivational Quotes In Tamil For Students

அடுத்தவர்களின்
கற்பனைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
நம்மை பற்றி
நமக்கு தெரியாததா
அவர்களுக்கு
தெரிந்து விடப்போகிறது

ஓய்வில்லாமல் உழைப்பதால்
தான் கடிகாரம்
உயர்ந்த இடத்தை
அடைந்தது
நாமும் உயர வேண்டும்
என்று தன்னம்பிக்கை கொண்டு
உழைத்தால்
நிச்சயமாக உயரலாம்

super motivational quotes in tamil
super motivational quotes in tamil

நம்மைநாமே
செதுக்கிக்கொள்ள
உதவும் உளி இலக்கு
தன்னம்பிக்கை
விடாமுயற்சி

எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும்
என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின்
முன்னால்

success motivational quotes in Tamil text

motivational quotes in tamil images
motivational quotes in tamil images

நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்

தோல்வி பட்ட உனக்கு
மட்டும் தானே தெரியும்
வெற்றியின் அருமை!
தன்னம்பிக்கை ஒன்றை
மட்டும் நினைவில் வைத்து
உன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

motivational quotes in tamil pdf
motivational quotes in tamil pdf

Motivational Quotes For Success In Tamil

ஒரு விஷயத்தை
உன்னால் கனவு காண முடியுமானால்
அதனை உன்னால் செய்யவும் முடியும்.

வெற்றிக்கும்,தோல்விக்கும்
சிறிய வித்யாசம் தான்
உன் கடமையய் செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி.

motivational quotes in tamil pdf
motivational quotes in tamil pdf

சிக்கல்களை எதிர்கொள்ளு போது
கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்
வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.

motivational quotes in tamil text

motivational quotes in tamil text
motivational quotes in tamil text

நம்பிக்கை உள்ள மனிதனுக்கு
எப்போதும் ரோஜா மட்டும் தான்
கண்ணில் படும் முட்கள் இல்லை.

அதிகாலை நீ நினைத்த
நேரத்தில் எழுந்து விட்டாலே
தோல்விகள் உன்னை விட்டு
ஒதுங்கி கொள்ளும்!

motivational quotes in tamil lyrics

motivational quotes in tamil
motivational quotes in tamil

Life Motivational Quotes In Tamil

ஆண்டவன் சோதிப்பது
உன்னை மட்டும் இல்லை
உன்னை போல சாதிக்க துடிக்கும்
புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்க
நினைப்பவனால் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது!

motivational tamil quotes in one line
motivational tamil quotes in one line

உன் மீது
உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்

life motivational quotes in tamil in one line

pain motivational quotes in tamil
pain motivational quotes in tamil

வெற்றியாளரின் பாதையில்
சென்று விரைவில்
வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென
ஒரு பாதையை உருவாக்கு
அதில் நம்பிக்கையுடன் பயணப்படு
நிச்சயமாக வெற்றி உன் வசமே
உன் வழியில்
உன்னை பின்பற்றி வர
பலர் காத்துக் கிடப்பார்கள்

எல்லை இல்லாத வானத்தையும் அளக்கலாம் எண்ணிக்கை கொள்ளாத விண்மீன்களையும் எண்ணலாம் எட்ட முடியாத நிலவையும் எட்டி விடலாம் முடியும் என்று விடா முயற்சி செய்தால் வெற்றி எனும் மணி மகுடம் உன் சிரம் தாங்கிடலாம்

positivity motivational quotes in tamil images
positivity motivational quotes in tamil images

Inspiration Quotes In Tamil Images

தோல்வி அடைந்ததும்
துவண்டு போகாமல்
தோல்வி தற்காலிகமானது மட்டுமே
நிரந்தரமானதும் அல்ல
நிலைக்க வைக்கும் அளவிற்கு
நான் திறமை இல்லாதவனும் அல்ல
என்று முயற்சி கொண்டு போராடுங்கள்
வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்

தோல்வி அடைந்தவன்
மாற்ற வேண்டியது
வழிகளைத்தான்
இலக்கை இல்லை!

motivational quotes in tamil for students

positivity motivational quotes in tamil
positivity motivational quotes in tamil

யானையால்!
தும்பிக்கை இல்லமால் வாழ முடியாது
மனிதனால்!
நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

உலகம் உன்னை அறிவதை விட
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

self motivation success motivational quotes in tamil
self motivation success motivational quotes in tamil

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது
ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான்
உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.

நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்க
ஒரு வழியை கண்டு பிடிக்கவில்லை என்றால்
நீங்கள் இறக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும்

tamil motivational quotes for success

success motivational quotes in tamil
success motivational quotes in tamil

Motivational Quotes In Tamil Text

மற்றவர்களின் எண்ணங்கள்
ஒரு போதும் என்னை வீழ்த்தியதில்லை
காரணம் என் மனா வலிமைக்கு பலம் அதிகம்.

துன்பமும்
தோல்விகளும்
நாம் விரும்பாமலே
நம்மைத்தேடி
வந்ததைப்போல்
நாம் விரும்பிய மகிழ்ச்சியும்
ஓர்நாள் வந்தே சேரும்
நம்பிக்கையுடன்
நடைப்போடுவோம்

எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்

சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்

success motivational quotes for success in tamil

tamil motivational quotes in tamil
tamil motivational quotes in tamil

Motivational Quotes in Tamil | Images

ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்

நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு

good morning motivational quotes in tamil
good morning motivational quotes in tamil

Self Confidence Positivity Motivational Quotes In Tamil

வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்

ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தான் சிறந்தவர்
என்று உங்களை நம்புங்கள்
எத்தகை கடினமான இலக்குகளை
சுலபமாக எட்டிவிடலாம்

success motivational quotes for students success

inspirational motivational quotes in tamil
inspirational motivational quotes in tamil

உலகில் பெரும்பாலான முக்கியமான விஷயங்கள் எந்த உதவியும் இல்லை என்று தோன்றும்போது தொடர்ந்து முயற்சித்து வருபவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெரிய காரியங்களைச் செய்ய, நாம் செயல்படுவது மட்டுமல்லாமல், கனவு காண வேண்டும், திட்டமிடுவது மட்டுமல்லாமல், நம்பவும் வேண்டும்.

life motivational quotes in tamil
life motivational quotes in tamil

பரிதாபமாக இருங்கள். அல்லது உங்களை உற்சாகப்படுத்துங்கள். என்ன செய்ய வேண்டுமோ அது எப்போதும் உங்கள் விருப்பம்.

வெற்றி என்பது … வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை அறிந்துகொள்வது, உங்கள் அதிகபட்ச திறனை அடைவதற்கு வளர்வது, மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதைகளை விதைப்பது.

motivational quotes for students to study hard

motivational abdul kalam quotes in tamil
motivational abdul kalam quotes in tamil

Motivational Vivekananda Quotes In Tamil

நீங்கள் அவற்றைச் செய்வதற்கு முன்பு உங்களைப் போன்ற பெரிய விஷயங்களை எதிர்பார்க்க வேண்டும்.

நான் என் வாழ்க்கையின் முடிவைப் பெற விரும்பவில்லை, அதன் நீளத்தை நான் நேசித்தேன் என்பதைக் கண்டுபிடிக்க நான் விரும்பவில்லை. அதன் அகலத்தையும் நான் வாழ்ந்திருக்க விரும்புகிறேன்.

motivational bible quotes in tamil
motivational bible quotes in tamil

வெற்றி என்பது ஒருபோதும் தவறுகளைச் செய்வதில் இல்லை, ஆனால் இரண்டாவது முறையாக ஒருபோதும் செய்யாதது.

எனது அனுபவத்தில், ஒரே ஒரு உந்துதல் மட்டுமே உள்ளது, அது விரும்பப்படுகிறது. எந்த காரணமும் கொள்கையும் அதைக் கொண்டிருக்கவில்லை அல்லது அதற்கு எதிராக நிற்கவில்லை.

life advice quotes in tamil words

motivational quotes in tamil for students
motivational quotes in tamil for students

கல்வியின் நோக்கம் ஒரு வேலையைப் பெறுவது வரை, ஊழியர்கள் மட்டுமே சமூகத்தில் பிறப்பார்கள், முதலாளி அல்ல.

ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்

motivational quotes in tamil images
motivational quotes in tamil images

Motivational Bible Quotes In Tamil

எளிதில் காணப்படுவது என்றென்றும் நிலைக்காது, என்றென்றும் எஞ்சியிருப்பது எளிதில் கிடைக்காது

தொடருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் சரியான நேரத்தில் உங்களிடம் வரும்

tamil motivational quotes in english

motivational quotes in tamil
motivational quotes in tamil

வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், எங்கு இழக்க நேரிடும் என்பதையும் அறிந்த ஒருவர், தெரிந்து கொள்வதும் மிகச் சிறந்தது

நீங்கள் மகத்துவத்தை அடைய விரும்பினால் அனுமதி கேட்பதை நிறுத்துங்கள்.

motivational tamil quotes in one line
motivational tamil quotes in one line

விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சிறப்பாகச் செய்பவர்களுக்கு விஷயங்கள் சிறந்தவை.

ஒரு படைப்பு வாழ்க்கை வாழ, நாம் தவறு என்ற பயத்தை இழக்க வேண்டும்.

positive tamil quotes in one line

motivational vivekananda quotes in tamil
motivational vivekananda quotes in tamil

Motivational Bhagavad Gita Quotes In Tamil

வழக்கமான ஆபத்துக்கு நீங்கள் தயாராக இல்லை என்றால், நீங்கள் சாதாரணமாக குடியேற வேண்டும்.

நீங்கள் ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதால் நம்புங்கள், அது பாதுகாப்பானது அல்லது உறுதியானது என்பதால் அல்ல.

positivity motivational quotes in tamil
positivity motivational quotes in tamil

அவற்றைப் பின்தொடர்வதற்கான தைரியம் இருந்தால் நம் கனவுகள் அனைத்தும் நனவாகும்.

காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் வரும், ஆனால் வெளியே சென்று அவற்றைப் பெறுபவர்களுக்கு சிறந்த விஷயங்கள் வரும்.

தமிழ் மோட்டிவேஷனல் quotation

super motivational quotes in tamil
super motivational quotes in tamil

நீங்கள் எப்போதும் செய்ததைச் செய்தால், நீங்கள் எப்போதும் பெற்றதைப் பெறுவீர்கள்.

வெற்றி என்பது தோல்வியில் இருந்து தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் நடக்கிறது.

tamil motivational quotes in tamil
tamil motivational quotes in tamil

Motivational Quotes In Tamil For WhatsApp Status

கம்பளிப்பூச்சி உலகம் முடிவடைகிறது என்று நினைத்தபோது, ​​அவர் ஒரு பட்டாம்பூச்சியாக மாறினார்.

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…

தமிழ் மோட்டிவேஷனல் Motivational Quotes In Tamil 2021
motivational quotes in tamil for whatsapp status

“பாதையில் நடக்கும்போது நீங்கள் இலக்கைப் பற்றி யோசிக்காதபோது, ​​நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.”

 “வேறு ஏதாவது செய்ய ஆசை இருந்தால், இதயத்திற்கும் மனதிற்கும் இடையே ஒரு கலகம் இருக்க வேண்டும்.”

Motivational Quotes in Tamil

“வேலை செய்யும் வரம்பை மீறாத வேலை, அதனால் அந்த வேலை பயனற்றது.”

 “லாபம் தெரியவில்லை, ஆனால் விற்பனையாளர்கள் நினைவுகளை ஒரு வியாபாரமாக விற்கிறார்கள்.”

Motivational Quotes in Tamil

 “வெற்றியை அடைய, நீங்கள் தோல்வியின் பாதையில் செல்ல வேண்டும்.”

 “தவறுகளை செய்ய பயப்படாதவர்களிடம் சரி செய்ய தைரியம் வரும்.”

Motivational Quotes in Tamil

“நீங்கள் வெற்றி பெறும் வரை உங்கள் வேலையில் வேலை செய்யுங்கள்.”

 “ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் பிறப்பிலிருந்தே ஒரு சாம்பியன்தான். அதை அறிய மிகவும் தாமதமாகிவிட்டது.”

Motivational Quotes in Tamil

 “சில நேரங்களில் ஒருவரின் உணர்ச்சியைப் பார்ப்பது தானே ஆர்வத்தைத் தருகிறது.”

 “அதிர்ஷ்டம் தெரியாது, ஆனால் கடினமாக உழைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.”

Motivational Quotes in Tamil

வெற்றியின் ஒரே அளவுகோல் பண

யார் தன்னை செலவழித்தாலும், உலகம் அவரை கூகுளில் தேடியது.”

Motivational Quotes in Tamil

“ஒன்று நீங்கள் உங்கள் பயணத்தில் இறங்குங்கள், இல்லையெனில் மக்கள் உங்களை தங்கள் பயணத்தில் சேர்த்துக் கொள்வார்கள்.”

 “தங்கள் வேலையில் அன்பாக இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு நேரம் இல்லை.”

Motivational Quotes in Tamil

 “நீங்கள் சூரியனைப் போல எரிக்க விரும்பினால், நீங்கள் ஒவ்வொரு நாளும் எழுந்திருக்க வேண்டும்.”

 “நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினால், உங்கள் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.”

Motivational Quotes in Tamil

 “சில நேரங்களில் பயணம் இலக்கை விட அழகாக இருக்கும்.”

 “யாருடைய பயணம் அழகாக இருக்கிறது, அவர்கள் இலக்கை கவரவில்லை.”

Motivational Quotes in Tamil

.அதற்கு நேரம் ஒதுக்குவதற்கு நேரம் எடுக்கும். “

 “காலத்தால் முகங்கள் எல்லாவற்றையும் மாற்றும், ஆனால் நிலைமையை மாற்றியவர், சூழ்நிலையைப் பற்றி பேசுகிறார்.”

 “உடைந்த பேனாவால் கூட எழுத்தாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை எழுதுவார்கள்.”

Motivational Quotes in Tamil
Motivational Quotes in Tamil

 “உயிருடன் இருப்பவர் அவரது ஆவிகளின் கூர்மைப்படுத்துதலில் முயற்சியின் அம்புகள் எஞ்சியுள்ளன.”

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…

வாழ்க்கை தத்துவம் quotes status

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…

தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

Motivational quotes வாழ்க்கை தத்துவம் status

Tamil Motivational Quotes In Tamil

எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்…

அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே…

பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

வாழ்க்கை தத்துவம் whatsapp status

வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்…

உன்னால் முடியும்
என்று நம்பு…
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே…

எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்……

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி……

inspirational quotes in tamil text

success motivational quotes in tamil

ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு…

தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…

self motivation in tamil text

எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…

நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்…

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

powerful motivation in tamil quotes sms

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…

தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்…

எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு…

எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்….
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்….

motivation in tamil words status sms

எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு

சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்

வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்

எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்

life advice motivational quotes in tamil words

தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்

நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை

நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி

மற்றவர்கள்
தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக
காட்டிக் கொள்வதை விட
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
காட்டுபவனே
சிறந்த தன்னம்பிக்கையாளன்

best tamil quotes about life in one line

தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!

தளர்ந்து நிற்க்காதே!
சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.

நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.

சோதனைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை தோழா!
தோழா! சாதித்தவன் எல்லாம்
சோதனைகளை கடந்தவன் தான்.

நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக…

Tamil Thoughts

முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது

விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்…

inspirational quotes in tamil about life

வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே…
(நம்பிக்கையுடன்)

உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!

வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே – உயர்வு)

ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.

சில நேரங்களில் பின்னர் ஒருபோதும் ஆகாது, எனவே இப்போது செய்யுங்கள்.

பெரிய விஷயங்கள் ஒருபோதும் ஆறுதல் மண்டலங்களிலிருந்து வருவதில்லை.

கனவு காண்க. அதை விரும்புகிறேன். செய்.

motivational quotes in tamil
motivational quotes in tamil

inspirational quotes in tamil for students text copy paste

முடியாது
என எதையும்
விட்டு விடாதே…!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்…

இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்

Tamil Motivational quotes in tamil font

அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்

தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்

best women’s inspirational quotes in tamil text

ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு

காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்

பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்

எங்கு நீங்கள்
தவிர்க்கபட்டீர்களோ
அவமானம் செய்யப் பட்டீர்களோ
அங்கு நீங்கள்
தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி

woman motivational quotes in tamil copy paste

மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே

ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே

When you have a dream, you’ve got to grab it and never let go.

Nothing is impossible. The word itself says ‘I’m possible!

The bad news is time flies. The good news is you’re the pilot.

Life has got all those twists and turns. You’ve got to hold on tight and off you go.Which is the best motivational quote?

Which is the best motivational quote in tamil?

முடியாதென்று எதுவும் கிடையாது. அந்த வார்த்தையே ‘என்னால் முடியும்!

Nothing is impossible. The word itself says ‘I’m possible!

What are good short quotes in tamil?

உங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தேர்ந்தெடுங்கள்

choose what chooses you

எப்படி இருந்தாலும், நீ நல்லவனாக இரு

whatever you are be a good one

3 thoughts on “Motivational Quotes In Tamil | தமிழ் மோட்டிவேஷனல் – Quotes – Images – Status”

Leave a Comment