New Love Kavithaigal In Tamil – லவ் கவிதைகள் வரிகள் தமிழ் – Images 2022

லவ் கவிதைகள் வரிகள் தமிழ்: In this article you will find Love Poems Lyrics Tamil, Love Kavithaigal In Tamil images, tamil kavitaigal images, தமிழ் லவ் கவிதைகள், Love Kavithaigal In Tamil and many more poems quotes status in tamil language text, lyrics, words.

Love Kavithaigal In Tamil
Love Kavithaigal In Tamil

Love Kavithaigal In Tamil

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

கணவன் எல்லா நேரமும் கூடவே
இருக்க வேண்டும் என்பதல்ல
மனைவியின் ஆசை..
கூட இருக்கின்ற கொஞ்ச நேரத்திலும்
சந்தோஷமா பாத்துக்கனும்
என்கிறது தான் மனைவியின் ஆசை..!

Tamil Love SMS

 Tamil Love Kavithai SMS-min
Tamil Love Kavithai SMS

மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்,
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்..!!

ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசை..
தனக்குள் இருக்கும் சின்ன
ஆசையை அன்பால் நிறை வேற்றும்
ஆண் கிடைத்தால் போதும்..!

தமிழ் லவ் எஸ் எம் எஸ்

Kavithai in Tamil Love Feel
Kavithai in Tamil Love Feel

கவிதையெழுத சிந்தித்தால்,
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக..!!

தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே
தேடுவதற்கு..!

காதல் கவிதை

Love Feeling Kavithai Tamil
Love Feeling Kavithai Tamil

வில்லின்றி எய்தாய்
விழி அம்பை,
துளைத்தது சுகமாய்
இதயத்தை..!!

உன் மனதில்
யாரும் நுழையட்டும்,
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்..!!

தமிழ் காதல் கவிதைகள் sms Collections

Love Kavithai Tamil Image
Love Kavithai Tamil Image

உன் காதலை தயக்கமின்றி
சொல்லி விடு.. இதயங்கள்
உடைவதற்கான முதல் காரணம்
காதலை சொல்லாதது தான்..!

எதுக்கெடுத்தாலும் நம்மைப்
பிடிக்கவில்லை என்று சொல்ல
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும்..
எது நடந்தாலும்.. உன்னைப்
பிடித்திருக்கிறது என்று சொல்ல
ஒரு இதயம் இருந்தாலே போதும்..
வாழ்க்கை என்பது சுகமே..!

லவ் கவிதை வரிகள் படங்கள்

Love Kavithai Tamil images
Love Kavithai Tamil images

எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று தானாக
ஓடும் என் கால்கள்..!

நீ என்னை விட்டு
அனுவளவு விலகினாலும்,
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே உயிர்..!!

தமிழ் ஸ்வீட் காதல் கவிதைகள்

Love Kavithai Tamil language-min
Love Kavithai Tamil language

உன் கொஞ்சும்
மொழிகேட்டு,
கூந்தலுக்கும்
நாணம் வர நெளிந்து
வளைகிறது..!!

ஆசை யார் மீது வேண்டுமானாலும்
வரலாம் ஆனால் ஏக்கம் நமக்காக
வாழும் ஒருவர் மீது தான் வரும்
அது தான் காதல்..!

இனிய தமிழ் ஸ்வீட் காதல் கவிதை

Love Kavithai Tamil text
Love Kavithai Tamil text

என்னை தினமும் அணு அணுவாக
பேசாமல் கொல்லும் கூர்மையான
ஆயுதம் அவளின் மௌனம்..!

உரிமை கொண்டாடுவதல்ல
வாழ்க்கை உணர்ந்து வாழ்வதே
வாழ்க்கை..!

வரிகள் | லவ் கவிதை படங்கள்

Love Kavithai Tamil
Love Kavithai Tamil

ஆழமாய் பழகி ஒருவரை
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்.. அங்கு அன்பு
தோற்று நிற்கிறது..!

நான் எப்போது தனிமையில்
அமர்ந்திருந்தாலும் என் கூடவே
அமர்ந்திருக்கும் உன் நினைவுகள்..!

அழகான புத்தம் புது தமிழ் காதல்

Tamil Love kavithai images
Tamil Love kavithai images

விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்.,
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்..!!

என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா,
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது..!!

கவிதை வரிகள் மற்றும் படங்கள்

Tamil Love kavithai text
Tamil Love kavithai text

தழுவிச்செல்லும்
தென்றலாய்,
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது..!!

லவ் கவிதைகள் வரிகள் தமிழ்

மொத்த கவலைகளும்
கலைந்துப்போகிறது,
உன் நினைவு
தென்றலாய் தீண்ட..!!

லவ் கவிதை வரிகள் தமிழ் கவிதைகள்

Tamil Love kavithai
Tamil Love kavithai

வான வீதியில் பவனி வரும் நிலவு
மகாராணிக்கு அள்ளி
இறைக்கப்பட்ட மல்லிகை
மலர்களோ நட்சத்திரங்கள்..!

காண முடியாத தூரம் தான்
இருப்பினும் காணும் இடமெல்லாம்
உன் முகம் தான்..!

காதல் கவிதைகள் 2022

True Love Kavithai Tamil
True Love Kavithai Tamil

கொஞ்சம் நேரம் பேச “ஆசை”..
கொஞ்சிக் கொஞ்சிக் பேச “ஆசை”..
நீ பேச பேச கேட்க “ஆசை”..
உன் குரல் கேட்டு கேட்டு மயங்க
“ஆசை”.. மயங்கி மயங்கி உன்
மடியிலேயே உலகை மறந்து
கிடக்க ஆசை..!

எனக்கு உன் கூட அப்பிடி இருக்கணும்
இப்படி இருக்கணும் என்றெல்லாம்
ஆசை இல்லை.. எப்பவும் உன் கூட
மட்டும் இருக்கனும் அவ்வளோதான்..!

தமிழ் காதல் கவிதைகள் sms

காத்திருக்கும் காதல் கவிதைகள்
காத்திருக்கும் காதல் கவிதைகள்

நேரில் பார்க்க ஆசை..
பார்க்க முடியவில்லை கண்கள்
இரண்டும் உன்னையே தேடுகிறது
எப்போது உன்னை பார்ப்பேன் என்று..!

விண்ணில் உலாவரும்
நிலவாய்,
என்னுள் உலாவருகின்றாய்
நீ..!!

காத்திருக்கும் காதல் கவிதைகள்

இமை கதவுகள் மூடியதும்,
விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக..!!

வானவில்லாய் நீ
வந்தாய்,
வண்ணமானது
வாழ்க்கை..!!

Love Kavithaigal In Tamil tamil words

தமிழ் லவ் கவிதை
தமிழ் லவ் கவிதை

ஒற்றை முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த
ஆசைகளையும்..!!

எத்தனை தடவை யோசித்தாலும்
ஞாபகத்திற்கு வர மறுக்கிறது..
உன் மேல் காதல் வந்த அந்த
அழகான நொடி..!

விடுதலையில்லா
வரம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க…

என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு…

விழி
திறக்கும்வரை
காத்திருக்கிறேன்
வண்ணக்கனவுகளோடு
உன்
இதயம் தொட…

Love Kavithaigal In Tamil

Love Kavithaigal In Tamil text copy paste

நீண்ட நாட்களாய் பூக்கள் மலரும்
சத்தம் கேட்டு ரசிக்க ஆசை..
அன்று தான் அது நிறைவேறியது
உன் இதழ்கள் விரித்து
என் பெயரை உச்சரித்தாய்..!

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

Love Kavithaigal In Tamil

லவ் கவிதைகள் வரிகள் தமிழ் text copy paste

புதிய காதல் கவிதைகள் இமேஜ்

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது…!

உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்…!

Love Kavithaigal In Tamil

Love Quote With Image In English

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்…

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே…

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!

Love Kavithaigal In Tamil

காதல் கவிதைகள் இமேஜ்

உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…!

அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.

ஒரு பூவாக நீ மலர்கிறாய்…
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்…
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை…
நீ சம்மதம் சொல்லும் வரை…

Love Kavithaigal In Tamil

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…!!!!!

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!

மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!

Love Kavithaigal In Tamil

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…!

  • என்னை நோக்கி பாயும் தோட்டா

ennai nokki paayum thotta status image

நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!

காதல் கவிதைகள் இமேஜ்

உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!

Love Kavithaigal In Tamil

நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?

விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

கொஞ்சம் நேரம் பேச “ஆசை”..
கொஞ்சிக் கொஞ்சிக் பேச “ஆசை”..
நீ பேச பேச கேட்க “ஆசை”..
உன் குரல் கேட்டு கேட்டு மயங்க
“ஆசை”.. மயங்கி மயங்கி உன்
மடியிலேயே உலகை மறந்து
கிடக்க ஆசை..!

Love Kavithaigal In Tamil

கணவன் எல்லா நேரமும் கூடவே
இருக்க வேண்டும் என்பதல்ல
மனைவியின் ஆசை..
கூட இருக்கின்ற கொஞ்ச நேரத்திலும்
சந்தோஷமா பாத்துக்கனும்
என்கிறது தான் மனைவியின் ஆசை..!

நீண்ட நாட்களாய் பூக்கள் மலரும்
சத்தம் கேட்டு ரசிக்க ஆசை..
அன்று தான் அது நிறைவேறியது
உன் இதழ்கள் விரித்து
என் பெயரை உச்சரித்தாய்..!

வான வீதியில் பவனி வரும் நிலவு
மகாராணிக்கு அள்ளி
இறைக்கப்பட்ட மல்லிகை
மலர்களோ நட்சத்திரங்கள்..!

எனக்கு உன் கூட அப்பிடி இருக்கணும்
இப்படி இருக்கணும் என்றெல்லாம்
ஆசை இல்லை.. எப்பவும் உன் கூட
மட்டும் இருக்கனும் அவ்வளோதான்..!

உரிமை கொண்டாடுவதல்ல
வாழ்க்கை உணர்ந்து வாழ்வதே
வாழ்க்கை..!

Love Kavithaigal In Tamil

ஆழமாய் பழகி ஒருவரை
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்.. அங்கு அன்பு
தோற்று நிற்கிறது..!

நேரில் பார்க்க ஆசை..
பார்க்க முடியவில்லை கண்கள்
இரண்டும் உன்னையே தேடுகிறது
எப்போது உன்னை பார்ப்பேன் என்று..!

ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசை..
தனக்குள் இருக்கும் சின்ன
ஆசையை அன்பால் நிறை வேற்றும்
ஆண் கிடைத்தால் போதும்..!

தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே
தேடுவதற்கு..!

என்னை தினமும் அணு அணுவாக
பேசாமல் கொல்லும் கூர்மையான
ஆயுதம் அவளின் மௌனம்..!

ஆசை யார் மீது வேண்டுமானாலும்
வரலாம் ஆனால் ஏக்கம் நமக்காக
வாழும் ஒருவர் மீது தான் வரும்
அது தான் காதல்..!

எத்தனை தடவை யோசித்தாலும்
ஞாபகத்திற்கு வர மறுக்கிறது..
உன் மேல் காதல் வந்த அந்த
அழகான நொடி..!

Love Kavithaigal In Tamil

உன் காதலை தயக்கமின்றி
சொல்லி விடு.. இதயங்கள்
உடைவதற்கான முதல் காரணம்
காதலை சொல்லாதது தான்..!

எதுக்கெடுத்தாலும் நம்மைப்
பிடிக்கவில்லை என்று சொல்ல
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும்..
எது நடந்தாலும்.. உன்னைப்
பிடித்திருக்கிறது என்று சொல்ல
ஒரு இதயம் இருந்தாலே போதும்..
வாழ்க்கை என்பது சுகமே..!

எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று தானாக
ஓடும் என் கால்கள்..!

காண முடியாத தூரம் தான்
இருப்பினும் காணும் இடமெல்லாம்
உன் முகம் தான்..!

Tags: லவ் கவிதைகள் வரிகள் தமிழ் text copy paste, லவ் கவிதைகள் வரிகள் தமிழ் lyrics, லவ் கவிதைகள் வரிகள் தமிழ் words, Love Kavithaigal In Tamil text, Love Kavithaigal Tamil lyrics, Love Kavithaigal In Tamil language text, Love Kavithaigal In Tamil 2022. Love Poems Lyrics Tamil.

best love hashtags for instagram

3 thoughts on “New Love Kavithaigal In Tamil – லவ் கவிதைகள் வரிகள் தமிழ் – Images 2022”

Leave a Comment