Life Quotes In Tamil: In this article you will find Life Quotes In Tamil Images, தமிழ் லைப் Quotes, Life Quotes In Tamil, சிறந்த வாழ்க்கை கவிதைகள், Positive New Life Quotes In Tamil, Life Kavithai Tamil, New Life Quotes In Tamil, Life Quotes In Tamil Download, Life Motivational Quotes In Tamil, Best Life Quotes in Tamil and more images and quotes, status, messages in tamil language.
Life Quotes In Tamil Images

Life Quotes In Tamil
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது…!
ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்.
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.

அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது

தமிழ் லைப் Quotes
இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை
மிக ஜாக்கிரதையாக பிடிக்க வேண்டும்
அதேபோல எந்த பக்கமும் சேரக்கூடிய
மனிதர்களிடம் மிக கவனமுடன்
‘பழக’ வேண்டும்
சிலரை மன்னித்து விடுங்கள்
சிலரை மறந்து விடுங்கள்
சிலரை வெறுத்து விடுங்கள்
யாரையும் தூக்கி சுமக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையே சுமையாகிவிடும்

பார்க்க
கண்களை படைத்த ஆண்டவன்
பார்க்காமல் இருக்க
இமைகளை கொடுத்து இருக்கிறான்
இரண்டையும் சரியான நேரத்தில் பயன்படுத்துபவனே
” புத்திசாலி “
பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது…!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ…
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்…
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!

Positive New Life Quotes In Tamil
பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…

உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்…
வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள…
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்…

தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்…
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

Life Kavithai Tamil
எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது
உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை…

அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது
அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்…

நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது….
வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.

New Life Quotes In Tamil
பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.
காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!

அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்…
எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.

அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்…
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…

Life Quotes In Tamil Download
அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்…
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை…

அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…
வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகள்
தவிர்க்க முடியாத சில இழப்புகள்
அனுபவிக்கமுடியாத சில சந்தோஷங்கள்
எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை.

பேசும் முன்னாள் கேள்
எழுதும் முன்னாள் யோசி
செலவழிக்கும் முன்னாள் சம்பாதி
பிறரை குறை கூறும் முன்னாள்
உன்னை என்னை பார்.
உங்கள் தோல்விகளை
ஒரு நாளும்
உங்கள் இதயத்திற்கு வர விடாதீர்கள்
உங்கள் வெற்றியை
ஒரு நாளும்
உங்ககள் தலைக்கு அனுமதிக்காதீர்கள்.

சிறந்த வாழ்க்கை கவிதைகள்
தோல்வி கண்ட
உனக்கு தான் வெற்றியின் அருமை புரியும் எனவே
தன்னம்பிக்கை மட்டும் மனதில் கொண்டு
வெற்றிக்காக வரிந்து கட்டு.
எந்த ஒரு சூழ்நிலையிலும்
நீ பொறுமையாய் இருக்கிறாய் என்றால்
அதற்கு கவலை படாதே
அது மண்ணில் விழுந்த விதையின் குணம்.

“உலகம்”
ஒரு வித்யாசமான பள்ளி
இங்கே பாடம் சொல்லி கொடுத்து
தேர்வு வைப்பது இல்லை ,தேர்வு வைத்த பிறகே
பாடம் நடத்த படுகிறது.
கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது

வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்
எதிர் பார்ப்பதை விட
எதிர் கொள்வதைக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை
கிடைப்பது இல்லை
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது

Life Motivational Quotes In Tamil
பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை
ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை

இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது
தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்

“பழி”
சொல்ல தெரிந்த யாருக்கும்
இங்கே உனக்கு வழி
சொல்ல போவதில்லை
உன் வாழ்க்கை உன் கையில்.
மனம் தான்
மனித வாழ்வின் விளைநிலம்
அதை செம்மையாக வைத்து கொண்டால்
உன் வாழ்வு வளம் பெரும்.

Best Life Quotes in Tamil
வாழ்க்கையில்
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும்
நமக்கு ஏதோ ஒன்றை
கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்.
“காலம்”
என்றுமே உனக்காக நிற்காது
நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி
உன்னுள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

எவ்வளவு பெரிய வீட்டில்
வாழ்கிறோம் என்பது பெரிதல்ல
எவ்வளவு நிம்மதியாக வாழ்கிறோம்
என்பதே முக்கியம்.
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி…

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது

Life Quotes In Tamil For Whatsapp dp
ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ….
ரசித்து வாழ்வோம்….

அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்…
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…

அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்…
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை…

positive life quotes in tamil
அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை…

மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…

குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…

Tamil Quotes about life
வரலாற்றில்
வெற்றி பெற்றவனும் இடம் பெறலாம்
தோல்வி அடைந்தவனும் இடம் பெறலாம்
ஆனால் வேடிக்கை பார்த்தவன்
ஒரு நாளும் இடம் பெற முடியாது.
வாழ்க்கையில்
நடக்கும் துன்பங்களை
கடந்து போக கற்று கொள்ளுங்கள்
ஆனால் மறந்து போய்விடாதீர்கள்
அது தான் உன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.

மூன்று மணிக்கு எழுந்தால்
‘முனிவன் ‘
நான்கு மணிக்கு எழுந்தால்
‘ ஞானி ‘
ஐந்து மணிக்கு எழுந்தால்
‘அறிஞன் ‘
ஆறு மணிக்கு எழுந்தால்
‘மனிதன்,’
ஏழு மணிக்கு எழுந்தால்
‘எருமை’.
நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால்
“சோம்பேறி”
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்
“சுறுசுறுப்பானவர் “
நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்தால்
“வெற்றியாளன்”.

பிறரை பற்றி குறை கூறும் முன்னர்
நான் அவர் இடத்தில் இருந்தால்
சரியாக நடந்து இருப்போமா
என்று யோசித்து பாருங்கள்
அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும்
அவரை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்கிறதா என்று!!
ஒருவருக்கு நீ ஆயிரம் உதவி செய்து இருக்கலாம்
ஆனால்
ஒரு தடவை உன்னிடம் குறை கண்டுவிட்டால்
அந்த கணத்தில்
நீ செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து விடுவான்
இதுதான் இந்த உலகம்.

Tamil Quotes About Life in one line
“சொந்தம் “
என்று சொல்வதெல்லாம்
சொந்தம் இல்லை மானிடா
நீ வந்த உலகில் ,அவன் தந்த உடலில்
சொந்தம் என்பது ஏதடா?
எல்லாம் தங்கி செல்லும் வலி போக்கனே!
வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.

வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை…!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை…!
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…
அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது

Superb Inspirational Quotes
தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…
யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை…

இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்…
வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்

கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை…
எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்…

Life Quotes in Tamil Font
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…
நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை…

இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க
சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்…
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு…

Life Quotes in Tamil language
உன்னைவெறுப்பவர்களை நினைத்துக் கவலை
கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி
இல்லை என நினைத்துக்கொள்!
கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து
கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது!

தகுதியான நேரத்தை நோக்கி காத்திருக்காதீர்கள்
கிடைக்கும் நேரத்தை தகுதி ஆக்கிக்கொள்ளுங்கள்!
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…

காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை…
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…

Beautiful Life Quotes in Tamil
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…

குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…
ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!

தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்…
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்
மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்….
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்

தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க…
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி…
வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்…

நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது…
வாழ்க்கை என்பது
மிகப்பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை
சின்னச் சின்ன
சந்தோசங்களில்
தான் வாழ்க்கை உள்ளது
என்றும் அன்புடன்…

வாழ்க்கையில் எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை…
நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும் கிடைத்தால்
போதும்…
வாழ்க்கைல எல்லாமே ஈஸியா கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது
போராடி கிடைக்குற வெற்றிக்கு எப்பவுமே மதிப்பும், ருசியும் அதிகம்
வாழ்க்கையில நம்பிக்கை பலமாக இருக்கட்டும்
அதுவே முன்னேறத்திற்கு
பாலமாக அமையும்…
அளவு கடந்து
கஷ்டத்தை அனுபவிக்கிறாய்
என்று எண்ணாதே
உனக்காக எல்லையில்லாத சந்தோசம்
காத்திருக்கும்.
பேசி கொண்டே இருக்காதீர்கள்
சீக்கிரமே வெறுக்கப்படுவீர்கள்.
மௌனமாக இருங்கள்
அதிகமாக தேடப்படுவீர்கள்.