Good Night In Tamil: In this article you will find குட் நைட் கவிதை தமிழ், good night in tamil images, குட் நைட் , good night quotes in tamil, good night in tamil love, tamil good night messages, good night kavithai in tamil, tamil good night sms kavithai, good night images in tamil, good night in tamil download and many more good night quotes, images, status, sms, messages in tamil language.
Good Night In Tamil Images

உற்சாகமாக உறங்க செல்லுங்கள். நாளைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டங்களின் நாளாக அமையட்டும். இனிய இரவு வணக்கம்.
காலை நம்பிக்கையுடன் படுக்கையிலிருந்து எழுந்திருங்கள். இரவு திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள். இனிய இரவு வணக்கம்.

Good Night In Tamil
ஓய்வு இல்லாமல் உற்சாகமாக இலக்கை நோக்கி பயணிக்க இயலாது. நிம்மதியாக ஓய்வெடுப்பதற்கான நேரம் இது. இனிய இரவு வணக்கம்.
நேர்மறையான எண்ணங்களுடன் இந்த இனிய நாள் முடியட்டும். நாளைய நாள் ஆனந்தமாய் தொடங்கட்டும். இனிய இரவு வணக்கம்.

முடியும் இந்த இரவு
நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்
ஆரம்பமாய் மலரும் காலை
நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.
இனிய இரவு வணக்கம்.
நேற்று வந்த மேகங்கள்
இன்று வானில் இல்லை
இன்று வந்த சோகங்கள்
நாளை நம்மை தொடராது.
இனிய இரவு வணக்கம்.

Good Night In Tamil Love
இருளாலும் மறைக்க இயலாத
ஒளிர்மதி இவள்.
இருளின் அழகை
கண்களில் காட்சியளிக்கிறது
நட்சத்திர கூட்டங்கள்.
இந்த அழகிய இரவை
அமைதியாக ரசித்துடுங்கள்.
இனிய இரவு வணக்கம
அனைவரின் வாழ்க்கையிலும் நாளை என்ற இரண்டாவது வாய்ப்பை இயற்கை தந்துள்ளது. இன்று தவறியதை நாளை சரி செய்து கொள்ளுங்கள். இனிய இரவு வணக்கம்.

கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது. இனிய இரவு வணக்கம்.
கனவு மட்டுமே காண விரும்புபவனுக்கு பகல் பொழுதை விட இரவுப் பொழுதே அதிகம். கனவை நினைவாக்க போராடுபவனுக்கோ இரவுப் பொழுதை விட பகல் பொழுதே அதிகம். இனிய இரவு வணக்கம்.

Good Night Kavithai In Tamil
எப்பேர்பட்ட கவலைகளையும் மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான மருந்து நிம்மதியான உறக்கம். இனிய இரவு வணக்கம்.
ஒரு பெரிய கள்ளன்
உங்கள் பாதி வாழ்நாளை
கொள்ளையடிக்கிறான்
தூக்கம்! இனிய இரவு வணக்கம்.

இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
சில நினைவுகள் உறங்க விடுவதில்லை
இனிய இரவு வணக்கம்.
நிலவை பார்க்கும் போது
நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன்
என் நிழலை பார்க்கும் போது
நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்.
இனிய இரவு வணக்கம்.

Good Night Quotes In Tamil
தூக்கம் ஒரு பெரிய கள்ளன். பாதி வாழ் நாளை கொள்ளையடிக்கிறான்…இனிய இரவு வணக்கம்.
கண்கள் உறங்கும் நேரம் கனவுகள் விழித்துக்கொள்ளும் தருணம் நித்திரையை தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய இரவு வணக்கம்

வாழ்க்கை என்பது ஒரு விடுகதை போலவே நீ விடைகளை அவிழ்க்க அவிழ்க்க கேள்விகள் மீண்டும் முளைத்துக்கொண்டே இருக்கும் …நண்பர்கள் அனைவருக்கும் குட் நைட்
நாள் முழுவதும் விழிக்கும் விழிகளுக்கு ஓய்வை கொடுக்கும் நேரமே இரவு ….இனிய இரவு வணக்கம்

Good Night In Tamil Language
நம் கவலை மூட்டைகளை
இறக்கி வைக்க தருணம் தரும் இரவு!
இனிய இரவு வணக்கம்.
குட்டி இரவில்
செல்ல தூக்கத்தில்
சின்ன கனவு காணும்
செல்ல இதயத்திற்கு
சின்ன மனசு சொல்லும்
இரவு வணக்கும்.

கற்பனை கனவு கலைந்துவிடும் என்று தெரிந்தும்
கண்கள் கனவு காண பயணிக்கிறது.
இனிய இரவு வணக்கம்.
ஒரு பெரிய கள்ளன்
உங்கள் பாதி வாழ்நாளை
கொள்ளையடிக்கிறான்
தூக்கம்! இனிய இரவு வணக்கம்.
இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
சில நினைவுகள் உறங்க விடுவதில்லை
இனிய இரவு வணக்கம்.
நிலவை பார்க்கும் போது
நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன்
என் நிழலை பார்க்கும் போது
நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்.
இனிய இரவு வணக்கம்.
நம் கவலை மூட்டைகளை
இறக்கி வைக்க தருணம் தரும் இரவு!
இனிய இரவு வணக்கம்.
குட்டி இரவில்
செல்ல தூக்கத்தில்
சின்ன கனவு காணும்
செல்ல இதயத்திற்கு
சின்ன மனசு சொல்லும்
இரவு வணக்கும்.
இருள் நிறைந்த இரவுகள் தான் பிரகாசமான அழகிய நட்சத்திரங்களை கொண்டு வருகிறது. இனிய இரவு வணக்கம்.

Good Night Images In Tamil
இரவின் அமைதி அற்புதமானது. இனிய இரவு வணக்கம் நண்பர்களே.
ஒவ்வொரு இரவும் தூங்கும் முன்பு இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு தூங்குங்கள். இனிய இரவு வணக்கம்.

விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு இனிய இரவு வணக்கம்
துன்பம் இல்லாத இன்பமும் முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை இனிய இரவு வணக்கம்

Good Night Wishes In Tamil
நீ இனிய இரவுகளை பெற என் இனிய வாழ்த்துகளை அனுப்புகிறேன் இனிய இரவு வாழ்த்துக்கள்
இரவென்பது ஒரு அழகான பரிசு அந்த அழகிய பரிசை திறந்து பார்க்க உங்கள் இமைகளை மூடியே ஆக வேண்டும் இனிய இரவு வணக்கம்

தொட்டு தொட்டு ரசிக்கும் கண் இமைகளை
கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம்.
அணைந்து போன கனவுகளை
சரி செய்ய இந்த இதமான இரவு.
இனிய இரவு வணக்கம்.

குட் நைட்
இரவின் மடியினில்
விழிகளை மூடி
கவலைகளை மறந்து
தூங்கிடுவோம்.
இனிய இரவு வணக்கம்.
இன்றைய மகிழ்ச்சியான நாளுக்காக இறைவனுக்கு நன்றி. நாளைய நாள் இனிய நாளாக அமையட்டும். இனிய இரவு வணக்கம்.

நேசமிகு நண்பர்களுக்கு இனிய இரவு வணக்கம்.
எதிர்மறையான அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்குங்கள். நாளைய நாள் வெற்றிகளின் நாளாக விடியட்டும். இனிய இரவு வணக்கம்.

Whatsapp Good Night In Tamil
மோசமான நாட்களை மோசமான வாழ்க்கை என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நாளைய நாள் ஆனந்தமான நாளாக விடியும். இனிய இரவு வணக்கம்.
Read More: Good Morning In Tamil
எத்தனை நட்சத்திரம்
மினுமினுத்தாலும் ஏனோ
மனம் ஏங்குகிறது
வராத அந்த ஒரு நிலவுக்காக.
இனிய இரவு வணக்கம்.

நீயும் நானும் நம் காதலை தொடர
இந்த இரவு தொடராதா
வேண்டி கொள்கிறேன்
இந்த இரவு விடியாமல் இருக்க.
விடியும் என்று விண்ணை நம்பு
முடியும் என்று உன்னை நம்பு.

குட் நைட் கவிதை தமிழ்
எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை தேவைகளுக்கு பஞ்சம் இருக்காது உன் வாழ்க்கையில் இனிய இரவு வணக்கம்
இரவுகள் நம்மை உறங்க வைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்க வைப்பதில்லை இனிய இரவு வணக்கம்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய இரவு வணக்கம். இனிமையான கனவுகளால் இந்த இரவு அமையட்டும்.
எனது அன்பு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய இரவு வணக்கம்.

Good Night Sweet Dreams In Tamil
இன்ப துன்பங்களை எல்லாம் மறந்து அமைதியாக ஓய்வெடுப்பதற்கான நேரம் இது. இனிய இரவு வணக்கம்.
kangal urangum neram… kanavugal vilithu kollum tharunam…nithiraiyai thedum anaithu nenjangalukum iniya “iravu vanakam”.

vaalkai enbthu oru vidukathai polave nee vidaikalai avilka avilka kelvigal meendum mulaithu konde irukum… nanbargal anaivarukum gud night…
oore kan moodiya amaithiyana neram nenjil nindra inimaiyaana tharunangalai ninaithu asai podum intha iravu velai ungaluku inimaiyaaga amaiyattum.

Romantic Good Night sms In Tamil
naal muluvathum vizhikum vizhikaluku ooivai kodukum nerame iravu..
ethirpaarpugal irukum varai thevaigaluku panjam irukaathu un vaalkaiyil..

nadakaatha visayangalai karpanaiyil nadathi kaaduvathe “kanavu”… kanivaana iravu vanakangal….
nadanthu mudintha pinnar ipdi seithirukalaamo endru ennuvathai vida eni eppadi seiya mudiyum endrennuvathe saala siranthathu…

Good Night In Tamil Download
namakku ethu thevai endru thaane sinthikirome thavira ethai seithaal sariyaaga varum endru yosipathu illai.
sila ninaivugalaal vaaduthe ilamai. intha ilamaiyil oori ponatho en thanimai. intha thanimaigalaal thunai thedukirene ithuve indraiya en vaalkaiyin nilamai.

idhayam kooda sila neranglil alukirathu namaku pidithavargal nammai therinthe kaayapaduthum bothu …gud night…
pothum endra manam ondru mattum unnidam irunthal nee thaan intha ulagil nimmathiyaaga irupavan … iravin madiyil nimmathiyaaga urangidungal…
good night in tamil kavithai images
sila nadakka mudiyatha visayangalai ninaithu varunthuvathai vida nadakkavirukum ethirkaala vaalkaikaana thevaiyai theeti un muyatchiyil nee ninaitha kaariyangalai nadathi kaatalaam…
thanimaiyai marakka seiyum sirantha marunthu thaan urakkam.. natpukal anaivarukum iravu vanakangaludan ungal nanban…
good night kavithai in tamil
Good Night In Tamil Images Download
vaanathu thevathaiyil nila kudaiyile thegam silirkum kulirntha kaatrinn idaiye urangavirukum intha iravu oru sirantha unarvaaga amaiyatum.
manathil amaithi nilavattum kanavugal selikattum urakam inithe niraiverattum …
good night message in tamil
paasam enbathu pesi varuvathu alla purinthunarvugalil ondraana iru idhayangal inainthathaal amaivathu…
nee mattum pothum enaku intha iravugalil… nilavin velicham eppothum irukum nam kanavugalil…
whatsapp good night in tamil
sutterikum sooriyanum vilaki kolvaan.. pagal poluthu mella mella urumaarum neram… jeevaraasikal anaithum thanathu vaalidum sellum tharunam… natchathira kootangal kummalamiddu thanathu alagile milirum vinthaiyaana intha tharunathile nee sugamaaga uranga en iniya iravu vanakangal.
Anbe unnai kaanumbothu paarkum Kangal verum kaatchiye… kadaisiyil thaan therikirathu pariponathu en idhayam allavaa endru…
good night in tamil images download