Good Morning In Tamil | 100+ காலை வணக்கம் கவிதை | Images

Good Morning In Tamil In this article you will find காலை வணக்கம் கவிதை, Tamil good morning and many more good morning quotes, images, status in Tamil language.

Good Morning In Tamil

good morning in tamil

தலையணையின் அணைப்பிலிருந்து கனவுகளின் பிணைப்பிலிருந்து நித்திரையின் இணைப்பிலிருந்து இமைகளை அவிழ்த்து நேற்றை மறந்து இன்றை தொடர் இனிய காலை வணக்கம்!

கதிரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம்.

good morning in tamil images

Tamil Good Morning

புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!

tamil good morning

உங்கள் நாளை ஒரு புன்னகையுடன் தொடங்கி, அனைவரையும் எப்படி சிரிக்க வைக்கிறீர்கள் என்று பாருங்கள். காலை வணக்கம்!

ஒவ்வொரு காலையிலும் சிறப்பு மற்றும் நீங்கள் அவற்றை மீண்டும் பெற மாட்டீர்கள். காலை வணக்கம்.

good morning images in tamil

Good Morning In Tamil

ஒவ்வொரு காலையிலும் சூரியன் நமக்கு நினைவூட்டுகிறது, வாழ்க்கையில் நம்மிடம் இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும், கடந்து சென்றதை அல்ல. காலை வணக்கம்

தினமும் நன்றாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதோ நல்லது இருக்கிறது. காலை வணக்கம்

good morning message in tamil

இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். இனிய காலை வணக்கம்.

இந்த கணம் தான் உண்மை இதைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான். எனவே இந்த புத்தம்புதிய ஒரு நாளை மகிழ்வுடன் கொண்டாடுங்கள். இனிய காலை வணக்கம்.

good morning images in tamil

Tamil Good Morning Images

பயத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம். எனவே பயத்தை விட்டொழித்து தைரியத்தோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள்.

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் இந்நாள் இனிய நாளாக அமையட்டும். இனிய காலை வணக்கம்.

good morning quotes in tamil

ஆவலாய் காத்திருக்கிறோம் மழைக்காக குடையும் உனக்காக நானும் காலை வணக்கம்!

இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால் முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு.

good morning images tamil

Good Morning Tamil

நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவை உயிரும் ,நேரமும் ,சொற்களும். இனிய காலை வணக்கம்!

வேதனைகளை வென்று விட்டால் அதுவே ஒரு சாதனை தான். இனிய காலை வணக்கம்!

good morning tamil

எல்லா சமயமும் கூறுவது தீமையை செய்யாதே நன்மையை செய். இனிய காலை வணக்கம்!

தோல்வி என்பது வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, ஆனால் அதன் ஒரு பகுதி மட்டுமே. அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். காலை வணக்கம்.

positive good morning in tamil

Positive Good Morning In Tamil

வாய்ப்புகள் சூரிய உதயங்கள் போன்றவை. நீங்கள் அதிக நேரம் காத்திருந்தால், நீங்கள் அவர்களை இழக்கிறீர்கள். நல்ல காலை

வாழ்க்கை எப்போதும் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது, இது நாளை அழைக்கப்படுகிறது. காலை வணக்கம்

tamil good morning images

காலை வணக்கம்! உங்கள் நாள் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நிரப்புகிறது என்று நம்புகிறேன்.

நீங்கள் எங்கு சென்றாலும் நேர்மறையைப் பரப்புங்கள்! காலை வணக்கம்

good morning quotes tamil

Motivation Good Morning Quotes In Tamil

உதிக்கும் சூரியனை போல உங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும். இனிய காலை வணக்கம்!

தோல்வி உன்னை துரத்தினால் வெற்றியை நோக்கி நீ ஓடு இனிய காலை வணக்கம்!

motivation good morning quotes in tamil

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா. காலை வணக்கம்!

good morning wishes in tamil

Good Morning Wishes In Tamil

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை. இனிய காலை வணக்கம்!

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எழுந்திரு, ஆடை அணிவது, காண்பிப்பது மற்றும் ஒருபோதும் கைவிடாதது. நல்ல காலை

good morning images in tamil

நேற்று மற்றும் நாளை நீங்கள் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் வரை உண்மையில் தேவையில்லை. காலை வணக்கம்!

காலை வணக்கம் அன்பே! இன்று நீங்கள் விலகும்போது உங்கள் நாள் உண்மையான வெற்றிகளிலும் உண்மையான மகிழ்ச்சியிலும் மூழ்கட்டும்.

good morning tamil kavithai

Good Morning Message In Tamil

நீங்கள் எழுந்த ஒவ்வொரு நாளும் அப்பால் செல்ல ஒரு வாய்ப்பு. காலை வணக்கம்

சிரிப்பு இல்லாத ஒரு நாள் வீணாகும் நாள். நல்ல காலை

good morning in tamil god images

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது. காலை வணக்கம்!

துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்!

good morning in tamil language

Good Morning Tamil Kavithai

உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு அதிர்ஷடத்தையே நம்பாதே.

ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய காலை வணக்கம்!

positive good morning quotes in tamil

நாள் நீங்கள் அதை உருவாக்கும், எனவே சூரியனைப் போல எழுந்து எரியுங்கள். காலை வணக்கம்

ஒன்று படிக்க மதிப்புள்ள ஒன்றை எழுதவும் அல்லது எழுதத் தகுதியான ஒன்றைச் செய்யவும். காலை வணக்கம்
காலை வணக்கம்

good morning in tamil images

Good Morning In Tamil God Images

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையின் மிக அழகான நாளாக மாற வாய்ப்பளிக்கவும். காலை வணக்கம்

ஒவ்வொரு காலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம். இன்று நாம் செய்வது மிக முக்கியமானது. நல்ல காலை

good morning kavithai in tamil

உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லை அதற்கு உன் கை ரேகைகளே சாட்சி! இனிய காலை வணக்கம்!

முன் வைத்த காலை பின் வைக்காதே வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.

positive life good morning in tamil

Good Morning In Tamil Language

அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்!

தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம் பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தாள். இனிய காலை வணக்கம்!

good morning in tamil words

வெற்றிகளின் நாளாக இந்த இனிய நாள் உங்களுக்கு அமையட்டும்.

இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

good morning tamil images

Positive Good Morning Quotes In Tamil

நாளை ஒரு சரியான திட்டத்தை விட இன்று ஒரு நல்ல திட்டம் சிறந்தது. காலை வணக்கம்

உங்கள் கனவுகளை நனவாக்க விரும்பினால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எழுந்திருப்பதுதான். காலை வணக்கம்

good morning in tamil kavithai

எண்ணமும் செயலும் ஒன்றிணைந்தால் உன் வெற்றியை தடை செய்ய யாருமில்லை!

நமது பிறப்பு ஒருசம்பவமாக இருக்கலாம்! ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! காலை வணக்கம்!

baby good morning in tamil

காலை வணக்கம் கவிதை

எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்! ..good morning!

வாழ்வின் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கைை மட்டுமே. எனவே இந்நாளை புதிய நம்பிக்கைகளோடு தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்!

good morning quotes in tamil words

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

முடியாது, முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு ‘முடியும்’ என்ற நம்பிக்கையோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள். இனிய காலை வணக்கம்.

good morning images in tamil for whatsapp

Good Morning Kavithai In Tamil

நீ செய்ய நினைப்பதை, உடனே செய்துவிடு! காலமும் காத்திராது, உன் மனமும் நிலைத்திராது! காலை வணக்கம்!

உங்களிடம் போதுமான அளவு தைரியம் இருந்தால், எதுவும் சாத்தியமே! ..good morning!

tamil good morning quotes

உன் இலக்கு ஒன்றை மட்டுமே நினைவில் வைத்துப் பயணம் செய்! வழியில் இருக்கும் கருங்கல்லும் கரைந்து உனக்கு வழிவிடும்! ..good morning!

அனைத்திற்கும் ஆசைப்படு! அதை அடைய, அயராது பாடுபடு! காலை வணக்கம்!

whatsapp good morning tamil

Good Morning Tamil Images

உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ, அங்கேயேகூட இருக்கலாம் – நெப்போலியன் ஹில் ..good morning!

சில வலிகளும் சில பிரிவுகளும் நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான முதல் படிகளே! காலை வணக்கம்!

அனுபவம் ஓர் உயர்ந்த நகை. ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது – ஷேக்ஸ்பியர்…. காலை வணக்கம்!

வெற்றியும் நோல்வியம் இரண்டு படிக்கட்டுகளே ஒன்றில் உன்னை
உணர்ந்து கொள்வாய், மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்! காலை வணக்கம்!

Kaalai Vanakkam

அவர் சொன்னார்! இவர் சொன்னார் என்பதெல்லாம் போதும். உம் மனம்
சொல்வதென்ன என்று சற்று நின்று கேள்! காலை வணக்கம்!

ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற
நம்பிக்கை மட்டும் தான் உங்களை உயர்த்தும்! காலை வணக்கம்!

வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல! எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே! இனிய …காலை வணக்கம்!

நடந்தவற்றை எண்ணி கவலை கொள்வதை விட, இனி நடப்பவற்றை எண்ணி உன் செயலை துவங்கு…
தோல்வியோ வெற்றியோ அது உன் சுயமுயற்சியால் இருக்கையில், நடப்பன எல்லாம் நன்மைக்கே!

கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு, கனவுகளின் மேல் கவலைப்படு… காலை வணக்கம்!

அடுத்தவர்களின் சமிஞ்சைகளை தவிர்த்து எப்போது நீ நினைத்ததை முடிகிறாய்யோ அப்போது நீ தன்னம்பிக்கையின் முதற்படியில் நிற்கிறாய்! காலை வணக்கம்!

வெற்றி தோல்வியைக் கண்டு வீண்பேச்சு பேசாமல், உன் இலக்கில் மட்டும் கவனம் செலுத்து. மாபெரும் வெற்றிக்கு உரியவன் நீயாவாய்! காலை வணக்கம்!

உங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது! கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்! காலை வணக்கம். காலை வணக்கம்!

உனக்கான நேரம் உன்னை நோக்கி வருமெனக் காலம் கடத்துவதை விட கிடைக்கும் நேரத்தை உனக்கானதாக மாற்றிக் கொள் செவ்வனே நடக்கும் உன் வேலைகள்… காலை வணக்கம்!

தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்! குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்! திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் தகுதி தானாகவே உயரும்! வெற்றி நிச்சயம்… காலை வணக்கம்!

துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்துவிடுங்கள் ஆனால், அது கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்து விடாதீர்கள் ….. காலை வணக்கம்!

வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு விமர்சித்தவனுக்கும், வேடிக்கை பார்த்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது! காலை வணக்கம்!

வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது! விவேகத்தால் வாழ்வில் நிறைய சாதிக்கலாம்! காலை வணக்கம்!

நம் இலக்கும், எல்லையும் எதுவென்று நம் மனதிற்கு தெரியும் போது, அடுத்தவர்களின் விமர்சனத்தைப்பற்றிய கவலை நமக்கெதற்கு… இனிய காலை வணக்கம் நண்பர்களே ..good morning!

யாரிடம் எப்படி பழக வேண்டும்
என தெரிந்து பழகினால் ஏமாற்றங்களை
தவிர்த்துக் கொள்ளலாம்..!!

உயர்ந்த இலட்சியங்களை
அடைய பலமுறை தோல்வியடைவதில் தவறில்லை..
இனிய காலை வணக்கம்

நேற்று ஜெயித்தவர்
இன்றும் ஜெயிக்கலாம். ஆனால்..
நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை…
காலை வணக்கம்

காலம் மாறும்போது அதனோடு
சேர்ந்து நாமும் மாறுவது தான்
புத்திசாலித்தனம்… காலை வணக்கம்

விடியும் என்ற எண்ணத்தில்
உறங்க செல்லும் நீ.. முடியும்
என்ற எண்ணத்தோடு எழுந்திரு
அனைத்தையும் சாதிக்கலாம்…
காலை வணக்கம்

தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்,
அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்..
காலை வணக்கம்

சேவல் எழுப்பிவிட்டு
செங்கதிரோன் எழும்நேரம்
செக்க செவேரென வான்காட்சி தரும்நேரம்…
இனிய காலை வணக்கம்

நேற்றைய இழப்புக்களை மறந்து…

வாழ்க்கை பரிசோதிப்பதற்காக இல்லை .
சாதிப்பதற்காக… இனிய காலை வணக்கம்

விட்டுக்கொடுங்கள் விருப்பம்
நிறைவேறும், தட்டிக் கொடுங்கள்
தவறுகள் குறையும் மனம்விட்டுப் பேசுங்கள்
அன்பு பெருகும்… இனிய காலை வணக்கம்

உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையட்டும்…
உதட்டில் புன்னகை மலரட்டும்…
அன்புடன் இனிய காலை வணக்கம்

வாழ்க்கை என்பதே போராட்டம்… அதில் அன்பு ஒன்று தான் தேரோட்டம்! கவலைகள் சின்ன பனி மூட்டம், அது சூரிய ஒளி பட்டு மறையட்டும்.… ..good morning!

கடினமான சூழ்நிலைகள் எப்பொழுதும் கற்றுக்கொடுக்கின்றன! எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள்! காலை வணக்கம்!

எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் நீ நல்லா இருப்ப என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது! காலை வணக்கம்!

உறவுகள் தூக்கியெறிந்தால், வருந்தாதே! வாழ்ந்துக்காட்டு, உன்னைத் தேடிவருமளவுக்கு! காலை வணக்கம்!

நீங்கள் தொலைவில் இருக்கும்போது கூட நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் அருகில் இருந்திருந்தால் நீங்கள் எவ்வளவு நன்றாக இருந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. ..good morning!

Unakaga Ethaiyum Ezhappavarkagai Vida, Etharkagavum Unnai Ezhakkathavargalai Nesi..good morning

Vidiyum Endra Ennathil Uranga Sellum Nee.. Mudiyum Endra Ennathodu Ezhunthiru.. Anaithaiyum Sadhikkalam.. good morning

Vaazhkai Oru Roja Chedi Mathiri Athil Mullum Erukum., Malarum Erukum.. Mullai Kandu Payanthu Vidathea.. Malarai Kandu Mayangi Vidathea.. good morning

Good Morning In Tamil Images

Azhagana Kaalai.. Kulirana Kaatru.. Mrgam Moodiya Vaanam Mugam Kaatta Thudikum Sooriyan.. Ungal Iniya Punnagaiyodu Malarattum Intha Iniya Naal.. “Kaalai Vanakkam”

Unnai Nambu Un Ulaippai Nambu Unakaga Uthavi Seiyum Evaraiyum Elithil Nambi Vidathe good morning

Ethirpartha Vazhkkai Yarukkum Amaivathu Ellai.. Aanalum Ethir Paarkamal Yarum Vazhvathu Ellai..good morning

Paniyil Nainaintha Rojavai Pol Azhagaka Poothirukku Puthiya Naal.. Surusuruppaga Manathai Vaippom.. Urchagamaga Udalai Vaippom.. Kulanthai Pol Idhayam Vaippom.. Indraiya Pozhuthai Iniya Pozhuthaga Malara Vaippom Nam Sinthanai Siragugalal.. Anbana Iniya Kaalai Vanakkam

மனது மழலையாக இருக்கும் வரைகவலை நமக்கு தொல்லை இல்லை.உலகம் நமக்கு எல்லை இல்லை.Be Happy AlwaysGood Morning

நண்பா!எவன் உன்னை எப்படி எடை போட்டாலும்,நீ வருத்தம் கொள்ள தேவையில்லை.அப்படி எடை போட்டவனைவருத்தம் கொள்ள செய்.Be Positive AlwaysGood Morning

நடப்பது எல்லாம் நன்மைக்கேஎன்று எண்ணி வாழ பழகிக் கொண்டால்,மகிழ்ச்சியை நாம் தேட வேண்டியதில்லை.மகிழ்ச்சி நம்மை தேடிவரும்.இனிய விடியலின் இனிய வணக்கம்

விடியும் என்று நம்பி உறங்க செல்லும் நீ,முடியும் என்று நம்பி முயற்சி செய்.அனைத்தையும் சாதிக்கலாம்.நீ சாதித்து பிறந்தவன்,சாதிக்க பிறந்தவன்.காலை வணக்கம்

Ungal Anbu Unmai Endral Pullum Kallum Kooda Ungal Sol Kettu Paniyum ….good morning!

Nijangal Tharum Santhosathai Vida Nenaivugal Tharum Santhosam Than Nirantharamanathu Yen Yentral Nijangal Nilaippathillai Nenaivugal Alivathillai good morning

Un Kanavugalai Rasika Therintha Nee Athai Seyalaakum Pothu Yerpadum Valiyai Yen Rasaika Marukiraai Un Valiyai Nee Muthalil Rasaika Palagu Un Vazhkai Enna Entru Puriyum good morning

உங்கள் கனவுகளை நனவாக்க விரும்பினால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எழுந்திருப்பதுதான். காலை வணக்கம்

நாள் நீங்கள் அதை உருவாக்கும், எனவே சூரியனைப் போல எழுந்து எரியுங்கள். காலை வணக்கம்

ஒன்று படிக்க மதிப்புள்ள ஒன்றை எழுதவும் அல்லது எழுதத் தகுதியான ஒன்றைச் செய்யவும். காலை வணக்கம்
காலை வணக்கம்

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையின் மிக அழகான நாளாக மாற வாய்ப்பளிக்கவும். காலை வணக்கம்

ஒவ்வொரு காலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம். இன்று நாம் செய்வது மிக முக்கியமானது. நல்ல காலை

Leave a Comment