500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022

Lovers Quotes Tamil


மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!

பழகத் தொடங்கும் போது கொடுக்கும் அதே அன்பும் முக்கியத்துவமும் இறுதி வரை இருந்தால், எந்த உறவிலும் பிரிவு என்பதே இல்லை….

காலையில் தாட், பூட் என சண்டையிட்டு சென்றதே “இரவில் மெத்தையில் உன்னை சாமதானம் செய்யத் தானடி’,

long distance love quotes in tamil

அரவணைத்து அன்பு காட்டும் உள்ளத்தை விட, அழும்போது ஆறுதலாய் உள்ள உள்ளமே, உண்மையானது!

சத்தியம் செய்து கொள்வோம் இனி சந்தேகப்பட சந்தர்ப்பங்கள் இருக்க கூடாது. சண்டையிடக் காரணம் தேடக்கூடாது. கோபித்துக்கொள்ளக் குறைகள் ஆராயக் கூடாது. காதல் செய்ய நேரங்கள் செலவிட வேண்டும். அரவணைக்க எப்போதும் உடனிருக்க வேண்டும். கண்ணீர் துடைக்க கைகள் கொண்டு காத்திருக்க வேண்டும்!

true love love quotes in tamil

வெறுப்பேத்தும் நேரங்களில் அவளின் கோபத்திற்கு முதல் எதிரி என் சிரிப்பே…

உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்…

அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுகளுக்கு மத்தியில்.. அன்புக்காக பேசும் சிலர் கிடைத்தால் அது நாம் பெற்ற வரம்..

heart touching love quotes in tamil

இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே “முத்தம்” உச்சரிப்பிலும்! உபசரிப்பிலும்!!

பல பெண்களில் கூட்டுக்கலவை தான் அவள் ஒருத்தி… சிலசமயம் அம்மா, சிலசமயம் தோழி, சிலசமயம் அக்கா, சிலசமயம் மகள், சிலசமயம் காதல்காரி, சிலசமயம் இராட்சசி, சிலசமயம் சண்டைக்காரி…

அவள் தலைநீராடிய வெள்ளிக்கிழமையில் சதா புலம்பிக்கொண்டே சமையலறையில் இருக்க அவள் பின் கழுத்திலிருக்கும் “வியர்வை வாசத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு” அவளை சமாதானப்படுத்த காரணம் தேவைப்படுவதில்லை….

fake love quotes in tamil

உன்னைப்போல நானும் “யாருக்கும் தெரியாத மாதிரி பார்க்க கற்றுக்கொண்டிருந்தால்” உன் தோழிகளிடத்தில் எனக்கு ‘பொறுக்கி’ என்ற பெயர் வந்திருக்காது.

என்னை விட என் காதல் மிகவும் பேரழகானது! ஏனென்றால், நான் “காதலிப்பது உன்னைத்தான்…”

உன்னிடம் என் காதலைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை…

husband and wife quotes in tamil


பெரியதாய் ஆசை ஒன்றும் இல்லை உன் நினைவு வரும் போதெல்லாம் என் அணைப்புக்குள் நீ இருந்தால் போதும்…

இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருக்கிறார்கள்! நானும் ஓர் அடிமை தான் உன் அன்பிற்கு மட்டும்…

பல நாள் தவமிருந்து நான் பெற்ற வரம் நீ!

sad quotes in tamil

காலையில் கதிரவனாக மாலையில் தென்றலாக பகலில் நிழலாக இரவில் நிலவாக கோடையில் மழையாக குளிரில் தணலாக காற்றில் மொழியாக கவிதையில் வரியாக உன் அன்பின் அன்பாக காத்திருக்கிறேன் நீ வருவாய் என!..

எதார்த்தத்தை மிஞ்சிய ஏமாற்றமும் அழகு!. ஏமாற்றத்தை மிஞ்சிய அழகு!..

அழுக்கை அழகாக்கி பின்பு அழகை அழுக்காக்கி செல்லும் அமானுஷ்ய சக்தி கொண்டதுதான் காதல்!

love feeling tamil kavithai


புவியீர்ப்பு விசையை மிஞ்சிய அவனது விழியீர்ப்பு விசையினால் அஞ்ஞானம் தோற்று விஞ்ஞானத்தை வென்றதோ அவன/ளது கண்கள்!..

நான் எங்க இருந்தாலும் உன்ன பத்தி மட்டும் தான் நினைச்சிட்டு இருப்பேன்…

உலகத்திலேயே நான் அதிகமா விரும்புற ஒரே ஜீவன்னா அது எப்பவும் நீ மட்டும் தான்….

tamil kavithaigal for husband

உன்கிட்ட கோபப்பட்டு நிறைய தடவ உன்ன திட்டிருக்கேன் ஆனா மனசால ஒரு தடவகூட உன்ன வெறுத்ததே இல்ல…

மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் என் வாழ்க்கையில் நீ எப்பவும் என் கூடவே இருந்தா நான் எப்பவும் சந்தோஷமா இருப்பேன்…

உடலை விட அதிக நெருக்கமாய் இருக்க தெரிந்த இரண்டு இதயங்களின் நடுவே பிரிவு என்பதே இல்லை…