Love SMS In Tamil
தழுவிச் செல்லும்
காற்றிலும் உன்
நினைவுகளே
கூந்தலை
கலைத்துச் செல்கையில்…
உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
சோகங்கள்
இதயத்தை
துளைக்கும்
போதெல்லாம்
புல்லாங்குழலும்
கண்ணீர்
வடிக்கின்றது
very sad love quotes images in tamil
இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி
கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்…..
உன் விழிக்கவிதையின்
அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே
ஆரம்பித்தேன்
உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடா
love quotes in tamil with images
கண்களில் கைதாக்கி
இதயத்தில் சிறைவைத்து
உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்
என்னவனுக்குள்
தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே
காதல் சிலருக்கு
கண்ணீரின் காவியம்
பலருக்கு அழகிய ஓவியம்
love quotes in tamil for husband
வருடாவருடம் பூ புதிதாகலாம் But
வாங்கும் கொடுக்கும் கை
மாறக்கூடாது……..
( காதலர்தினம் )
உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நானுமோர்
சுடர்விட்டெரியும்
விளக்கே
உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது…
tamil kavithaigal for husband
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
நிலைக் கண்ணாடி
என் முகத்தை காட்டினாலும்
மனக் கண்ணாடியில்
உன் முகத்தையே
ரசிக்கின்றேன்
காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்…
மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப்போனேன் நான்
true love husband wife quotes in tamil
சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி
இதமாகவே இருந்தது
உன் அன்பில்
நீ
உடனில்லாத போது
உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்
விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்….உன்
பார்வை
பிடியிலிருந்து
husband and wife love quotes in tamil
சின்னச்சின்ன
ஊடல்கள்
உன்னை
பிரிவதற்கல்ல
நம் காதலை
வளர்ப்பதற்கு
ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்…
என்னருகில்
நீயிருந்தால்
தினமும்
பௌர்ணமியே
self love quotes in tamil
காதல் மழையில்
குடை நனைய….
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்…..
பிடித்தவர்களின் கோபத்தை புரிந்து கொள்ளாமல் பிரிந்து விடாதீர்கள் தன்னை விட யாருக்குமே உங்களை பிடிக்க கூடாது என்பதின் பிடிவாதமே அந்த கோபத்தின் வெளிப்பாடு….
உன் அன்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன்… நான் எரிந்து சாம்பலாகும் வரை…
best love quotes in tamil
5 thoughts on “500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022”