Love Status In Tamil
தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை
வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்
உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு
இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு
love quotes in tamil lyrics
Love Message In Tamil
நேற்று வரை எதையோ தேடினேன்
இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக
மார்கழி குளிரும்
இதமான வெப்பமானது
உன் நினைவுபுள்ளியில்
கோலத்தை ஆரம்பித்தபோது
உன்னிடம் பேசனும் ஒரு நிமிடம்.உன்னை பார்க்கனும் ஒரு நிமிடம்.என் காதலை சொல்லனும் ஒரு நிமிடம்.நீ ஏற்றுக்கொள்ளனும் ஒரு நிமிடம்.நாம் சேர்ந்து வாழ்ந்திடனும் பல வருடம்.இதை செய்து முடித்திட நினைத்தேன் ஒரு நிமிடம்.இதை உன்னிடம் சொல்லிவிடுகிறேன்I Love You என ஒரு நிமிடம்.
உன் சிரிப்பில்தொலைந்தவன் நான்.உன் விழியில்விழுந்தவன் நான்.உன் கரம் பிடித்து,உனை நெஞ்சில் சுமந்திட,விரும்பும் காதலன் நான்.🤵💘I Love You💘👸
💝 உன்னை பார்க்கும் போது💝❣️I LIKE YOU❣️💝உன்னை பார்க்க பார்க்க💝❣️I LOVE YOU❣️💝உன்னை பார்த்த போது💝❣️I KISS YOU❣️💝உன்னை பார்க்காத போது💝❣️I MISS YOU❣️💝இப்போது💝🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
பார்க்க முடியாத தூரத்தில்நீ இருந்தாலும்,பார்க்கும் இடமெல்லாம்உன் முகம்தான் தெரிகிறது.என்னவளே🌹 என் இனியவளே🌹🌹🌹🌹I LOVE YOU🌹🌹🌹
உலகை மறந்து உன்னை மட்டும்நினைக்க வைக்கும் என் காதலும்,ஒருவகையில் மனதை ஒருநிலைபடுத்தும் தியானம் தான் எனக்கு.உன் நினைவுகளுடன் நான்.🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
விழிகள் உனது தான்,அதன் தேடல் நானாக வேண்டும்!இமைகள் உனது தான்,அதன் கனவுகள் நானாக வேண்டும்!இதயம் உனது தான்,அதன் துடிப்பு நானாக வேண்டும்!என் காதலே! என் உயிர் காதலே!🌹🤵I Love You My Heart👸🌹
காதல் என்னும் கடலில்விழுந்து தவிக்கிறேன்.உன் கண்கள் வீசும் வலையில்மாட்டி துடிக்கிறேன்.கரம் பிடிப்பாயா? நான் கறை சேர.🌹🌹🌹🤵ஐ லவ் யூ👸🌹🌹🌹
இதயம் என்ன போர்க்களமா…
உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே…
love hurt quotes in tamil
ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்
என் விழிகள் தான்
ஏனோ உன் வழியை தொடர்கிறது…
மனதிலுள்ள
ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில்
மறைந்துக்கொ(ல்) ள்கிறது
விழிகளை மூடிக்கொள்
என்னாசைகளை நிறைவேற்ற
அன்பெனும்
மாளிகையில்
அழியாத
பொக்கிஷம்
நம் அழகிய
நிகழ்வுகள்
one side love quotes in tamil
உன் நெஞ்சத்தின்
பஞ்சணையில்…
என் கவலைகளும்
உறங்கிவிடும்
புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை…
அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை…
wife love quotes in tamil
என்ன மாயம் செய்தாய்
உனக்கெழுதும் வரிகளெல்லாம்
மாயமாக மறைகிறதே
விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்
விழிமூடாமல் உன் நினைவில்…
Love Status In Tamil Images
கண்களுக்குள் என்னவர்
கனவே கலையாதே
love failure quotes in tamil words
தொலை(ந்த)த்தஒன்று
உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்…
என்னவரின்
அன்பில்
எல்லையற்ற
மகிழ்ச்சியில்
நான்…….
என் வானம் நீ
தேய்ந்தாலும் மறைந்தாலும்
மீண்டும் வலம்வரும்
நிலவாய் நான்…
love quotes in tamil for him
கடலில்
விழுந்த
நீர்துளிப்போல்
உன்னில்
கலந்துவிட்டேன்
கட்டிலறையோடு முடிவதல்ல காதல்
கல்லறைவரை தொடர்வதே காதல்
ஆசை
ஊற்றெடுக்கும்
போதெல்லாம்
அணைபோடுகிறது
நாணம்…….
sister love quotes in tamil
5 thoughts on “500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022”