Tamil Love Kavithai Lyrics
கற்பனையில் இருந்தவன்(ள்)
கண் எதிரே தோன்றவும்
கனவோ என்று எண்ணுகிறது என் மனம்
Happy Love quotes In Tamil
இனி யாரையும் நிமிர்ந்து பார்க்காதே
உன் கண்களை பார்த்தே அதில் ஒளிந்திருக்கும்
என்னை கண்டு பிடித்து விடுவார்கள்
Husband and Wife Love Quotes in Tamil
நீ இமைக்கும் அழகை காண்பதற்காகவே இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்
Heart melting love quotes in tamil 2021
உன்னோடு இருந்த நாட்களை விட உன் நினைவுகளோடு இருந்த நாட்களே அதிகம் ஆனாலும் அந்நாட்களே போதும் நான் இன்னும் நூறு ஜென்மங்கள் வாழ
Wife Love Quotes in Tamil
குழந்தையாய் மாறினாய் நான் சிரிப்பதற்காக
மற்றவரை காயப்படுத்தவும் துணிந்தாய்
நான் சிரிப்பதற்காக அன்பே
நொடி தவறாமல் நினைக்கிறன் உன்னை நொடியேனும் நினைப்பயா என்னை
love quotes in tamil in one line
தடுமாறத்தான் செய்கிறேன் உன் கண்களை எதிர்கொள்ளும் நேரத்தில்
one line quotes in tamil for love
விலங்கால் பூட்டிக்கொள் விலகாமல் இருப்பேன் உன்னிதய சிறைக்குள் காலமெல்லாம் காதலோடு
Happy Love quotes In Tamil
தொலைதூர நிலவாய் நீ
துரத்தும் மேகமாய் நான்
உன் நினைவில்…..
Husband and Wife Love Quotes in Tamil
மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி
பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்…
love quotes in tamil
என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும் போது.
மனைவியின் கோபத்தை
புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண் மகனும்
தன் மனைவி
கண்ணீர் சிந்துவதை
விரும்புவதில்லை.
அன்பு !
யார் மீது வேண்டுமானாலும்
காட்டமுடியும் ஆனால்
கோபம்!
உரிமை உள்ளவர் இடத்தில மட்டுமே
காட்டமுடியும்.
அழகான காதல் கவிதைகள்
நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்
உன்னை தேடியே என்னை கொல்கிறது.
உன்முன்
உளறிக்கொட்டாமல்
சரளமாய் பேச…
கண்ணாடி
முன்னொரு
ஒத்திகை
மீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே
new love quotes in tamil
Best Love Quotes In Tamil
யாழிசை
மீட்ட வந்தேன்……
உன்
இதழிசையில்
மூழ்கிப்போனேன்
நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்
கவிதைக்கு
வரிகள் கேட்டேன்……..
உன்னிதழின்
வரிகளைவிட
அழகிய
வரிகளில்லை
என்றான்
love tamil quotes
மனமின்றி
விடைகொடுத்தாய்
மரணித்தே
விடைபெற்றேன்
புகையும்
உன்
நினைவில்
புதைந்து
கொண்டிருக்கின்றேன்
உயிர் கொடுக்கும் அளவிற்கு
கணவன் வேண்டாம் எனக்கு
யாரிடமும் விட்டு கொடுக்காத
கணவன் கிடைத்தாலே போதும்.
love tamil kavithai
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது
ஆண்மை இல்லை கடைசி வரை
அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே
உண்மையான ஆண்மை.
ஒரு பெண்
அழகென்று அனைவர்க்கும் தெரியும்
ஆனால்
ஒரு ஆண் அழகு என்பது
அவனை ஆழமாய் விரும்பும்
மனைவிக்கு மட்டுமே தெரியும்.
கண்ணீரும்
கனமானது
உன்னால்
வந்தபோது
love kavidhai in tamil
5 thoughts on “500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022”