500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022

Love Quotes In Tamil Text Messages

விலகலில் இல்லை என் வாழ்க்கை
உன் விழிகளில் என உணர்ந்தேன் என்னவளே(னே)

Love Fight Quotes in tamil in one line

இம்சையும் இன்பம் தான் கொடுப்பது நீ என்றால்

Romantic Love Quotes tamil laungage

சுமந்தே கடக்கின்றான் என் மன சுமைகளையும்
சலிக்காமல் புன்னகையோடு..,

Love Quotes Tamil text

உறக்கத்தை தொலைப்பதும் உன்னால்
உறக்கத்தில் தொலைவதும் உன்னால்

Romantic Good Night SMS in Tamil

உன்னுள் தொலைந்தபின் தேடுவதென்பது சாத்தியமே இல்லை
என்னுள் என்னை

Romantic Good Night SMS in Tamil

உனக்கான அடம்பிடிக்கும் மனதை சமாளித்து கொண்டிருக்கிறேன் நீ வந்திடுவாயென

I love you Quotes in Tamil

கடல் அலைகளை ரசிக்க வந்தால் அதிலும் தெரிவது
நம் நினைவலைகள் தான் அன்பே

Heart melting Love Romantic SMS in Tamil

காதுக்குள் ரீங்காரமிடும் உன் குரலொலிகள் கேட்டு கம்மலும் கவிழ்ந்ததோ நாணத்தில்..

Love WhatsApp Tamil Messages

உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும் சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன் என் இறுதி வரையிலும்..

யாரின் இடத்தை யார் நிரப்பினாலும் எனக்கான உன்னிடத்தை யாராலும் நிரப்பிட முடியாது அன்பில்

True Love Quotes in Tamil

அனைத்தையும் மனதிலிருந்து கலைத்துவிட்டு நிலைத்து விடுகிறாய் நீ மட்டும் அழியா ஓவியமாய்

love kavithaigal tamil text

எதிர்பார்ப்பென்று எதுவும் இருந்ததில்லை என்னுள் உன்னை காணும் வரையில்

kavithaigal about love text

உறக்கம் கலைந்த பின்னும் தொடரும் கனவு நீ

love kavithai images in tamil

என் மொழிகள் மௌனம் ஆனது நீ உன் விழிகளால் பேசியதால்

tamil sad love quotes text

உன் நினைவுகள் கூட உயிர் பெறுகிறது உன் பெயரை யாரோ சொல்லி நான் கேட்கும் போது

kadhal kavithai in tamil in one line

என்னுள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறது நீங்காத உன் நினைவுகள்

tamil kadhal kavithaigal

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்லா அணுக்களிலும் உன்னை கண்டதால்

tamil love quotes

உன்னிடம் கற்று கொண்ட காதல் தான் எனினும் உன்னை விட அழகாய் காதலிக்க கற்று தருகிறேன் வா

love quotes tamil

நீ உச்சரித்த பின்பு தான் தெரிந்தது என் பெயர் இவ்வளவு அழகு என்பது

Heart melting love quotes in tamil

உன்னுடன் பேசிய நிமிடங்களை விட உன் விழிகளுடன் பேசிய தருணங்கள் அழகானவை

Heart melting Love quotes in Tamil text

அழியும் இவ்வுலகில் அழியாத உன் நினைவுகள்

Love quotes in tamil in one line

ஒப்பனை தேவை இல்லை உன் அன்பு ஒன்றே போதும் என்னை அழகாக்க

Heart melting love quotes in tamil

காற்றோடு கலந்து வரும் உன் நினைவுச் சாரலில் நனைகிறேன் நாளும்

Wife Love Quotes in Tamil

காதல் பிடிக்குள் சிக்கி
காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளி விடு
பிழைத்து போகட்டும்