Tamil Kavithai Love
உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்ன போதுதான் என் வாழ்க்கையே எனக்கு பிடித்தது…
நொடி பொழுதும் உன்னை பிரியா வரம் வேண்டும்…
love quotes in tamil with images hd
உன்னிடத்திலும் உன் காதலிலும் முழுவதுமாக என்னை தொலைத்திடவே உயிர் வாழ்கிறேன்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே! என்ன புள்ள செஞ்ச நீ..?
இழந்துவிடக் கூடாதென்பதற்காகவே பொருத்து கொள்கிறேன் உன் சிறு சிறு தவறுகளை…
love quotes in tamil text
எனக்காக என்றும் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் தான் உயிர் வாழ்கிறேன்… நான்
என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவளு/னுக்கு மட்டுமே….
இப்ப மட்டும் இல்ல… எப்போதுமே உன்ன யாருமே என் அளவிற்கு நேசிக்க முடியாது…
மறக்கும் இடத்தில் நீயும் இல்லை உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை….
என் வாழ்வில் என் தாய்க்கு பிறகு அதிக அன்பை உணர்ந்தது உன்னிடத்தில் தான்…
தமிழ் காதல் கவிதை – லவ் Quotes
உணர்ச்சிகளால்
ஆள நினைப்பதை விட
உணர்வுகளால் ஆழ்ந்துபார்
உன் மனைவியை விட
ஓர் உயர்ந்த உறவை
வாழ்வில் நீ காணவே மாட்டாய்!
Tags: Heart Touching Wife Love Quotes in Tamil, Wife Love Feeling Quotes in Tamil, Kadhal Kavithai, Love WhatsApp Quotes Tamil, Tamil Love Message For WhatsApp, Wife Love MSG Tamil, Love Poem in Tamil, Tamil Quotes about Love, Love Fight Quotes Tamil, Naan Petra Varam Nee, Tamil Kadhal Kavithai, Kiss Quotes Romantic Love Quotes in Tamil, That Single Word status in tamil, Love Pain status quotes in tamil, Wife Love Emotional Quotes in Tamil, Ne varivai Ena… Waiting for you, Your Eyes Kavithai,
5 thoughts on “500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022”