kadhali kavithai
உனக்காக நான் இருக்க வேண்டும் என்பதை விட உன்னுள் முழுக்க நான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை…
miss you love quotes in tamil
நீ… இருக்கும் வரை உன்னில் நான் இருப்பேன்…
எனக்கான சிறிய உலகில் நான் அமைத்துக்கொண்ட மிகப் பெரிய உறவு… நீ
true love husband wife quotes in tamil
மறக்க நினைக்காத நினைக்க சலிக்காத ஒரு உறவென்றால் அது என்றும் நீ மட்டுமே…
ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷம் வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்…
உனக்கே உயிரானேன் என்னாலும் எனை மறவாதே….
love quotes in tamil lyrics
உனக்காக நான் இருக்கிறேன் எதற்காகவும் வருந்த வேண்டாம் என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்….
என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்…
சந்தோஷத்தில் கூட இருக்குறது மட்டும் காதல் இல்ல… எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கூடவே இருக்கனும் அது தான் உண்மையான காதல்..
love quotes in tamil for wife text
உன்னிடம் ஏதேதோ சொல்ல வந்தேன் உன் விழியின் மொழி கண்டு ஒன்றுமில்லை என்றேன்! “ஒன்றுமில்லை” என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் சொற்கள் ஒளிந்து இருப்பதை நீ அறிவாயோ!..
கத்தியின்றி இரத்தமின்றி கண் அசைவிலே கருணை கொலை செய்தாயோ? கேட்டால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சொன்னானோ!?
அடங்க மறுக்கும் அன்பிற்கு பெயர்தான காதலோ!..
i love you quotes in tamil
நீ யார் எனக்கு? ஏன் இப்படி உன்னோட அன்புக்காக நான் தினம் தினம் ஏங்கனும்..? இதுதான் காதலோ!
உன்னை நேசிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் சோகத்தில் ஓர் இன்பம்!
முடிவே இல்லாத காதலும், பிரிவே இல்லாத வாழ்வும் உன்னிடம் வேண்டும். உன்னிடம் மட்டுமே…
real love quotes in tamil
என் ஆசையும் பேராசையும் நீ மட்டுமே! நீ வேண்டும் என்பதே ஆசை! எனக்கு மட்டுமே என்பது என் பேராசை! உண்மையான அன்பே பேராசைதானே!
Kadhali Kavithai Images
பிரியாத வரம் வேண்டும் மண்னை விட்டு அல்ல உன் மனதை விட்டு…
நான் சோகம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் நீயும் உன் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய தேடுதல்களாக உள்ளது… நீயின்றி நான் இல்லை….
love quotes in tamil for her
உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன். உனை மீண்டும் பார்த்தப் பின் கண் மூடுவேன்…
காதலியின் கோபத்தையும் கவலையையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தன் காதலியை – கண் கலங்க விடுவதில்லை…
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்
love you quotes in tamil
உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல…
நீளமான சண்டைகளுக்கு பின் தொடங்கும் அன்பு ஆழமானது சண்டையிடுங்கள் உடனே சமாதானமாகுங்கள்…
என் பலம் என் பலவீனம் இவை இரண்டுமே உன் அன்பு ஒன்று தான்…
உன்னதா நெனச்சிட்டு இருக்கேன்னு சொல்றத விட உன்ன மட்டும் தான் எப்பவும் நெனச்சிட்டு இருக்கேன்றது தான் உண்மை…
5 thoughts on “500+【New】 Beautiful Love Quotes In Tamil – காதல் Quotes – Tamil Love Kavithai – Images 2022”