திருமண நாள் வாழ்த்து கவிதை Wedding Wishes In Tamil 2021

திருமண நாள் வாழ்த்து கவிதை: In this article you will find Thirumana Naal Valthukkal Tamil Kavithai, திருமண கல்யாண வாழ்த்து கவிதை, மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கவிதை and many more Kavita, quotes, status in Tamil language words text.

திருமண நாள் வாழ்த்து கவிதை Wedding Wishes In Tamil 2021

திருமண நாள் வாழ்த்து கவிதை

பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு
கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று

திருமண நாள் வாழ்த்து கவிதை மனைவிக்கு

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!
இணைபிரியாத
தம்பதியினராய் என்றும்
வாழ்க..! இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

திருமண நாள் வாழ்த்து கவிதை வரிகள்

இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

திருமண நாள் வாழ்த்து கவிதை மனைவிக்கு

அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்

திருமண வாழ்த்து வசனம் 2021

இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை
கொடுக்கிறீர்கள்..! இந்த
திருமண நாள்
மகிழ்ச்சியான நாளாக
அமைய என் இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்
உங்கள் திருமண நாளில்
உங்கள் வாழ்க்கை
என்றும் சிறப்பாக
இருக்க..! என் இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்..!

கிறிஸ்தவ திருமண வாழ்த்து கவிதை

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!
என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

திருமண கல்யாண வாழ்த்து கவிதை

வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க!
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?

Thirumana Naal Valthukkal Tamil Kavithai text

இணை பிரியா
தம்பதியினராய்
நூற்றாண்டு காலம்
வாழ்க.. இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.

திருமண வாழ்த்து கவிதை

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு
திருமணம்..! என்றும்
இன்பத்தோடு வாழ என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

திருமண வாழ்த்துக்கள் நண்பா

இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்க என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!
இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
இனி இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

இஸ்லாமிய திருமண வாழ்த்து கவிதை

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!
இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றேன்..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

நண்பனுக்கு திருமண வாழ்த்து வரிகள்

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.
இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றேன்..! இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்..!

திருமண வாழ்த்துக்கள் lyrics copy paste

அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கவிதை

மலரும் மணமுமாய்
தேனும் சுவையுமாய்
என்னிடம் எது பொருட்டும் சண்டை இடாதவரே
என்பொருட்டு தன் சுகம் மறந்தவரே

திருமண நாள் வாழ்த்துக்கள் quotes

இணை யில்லா வாழ்வு தந்தவரே
இமைபோழுதும் அகலாதவரே
எம்மில் தம்மை கண்டவரே
உம்மை கரம் பிடித்ததாலே
காவியமனதே என் வாழ்வு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

தெவிட்டதாத நல் வாழ்வும்
தெய்வப் பார்வையும் பெற்று
திருமண நாள் வாழ்த்து கவிதை
Read More: தமிழ் தத்துவம் Tamil Thathuvam 2021
துன்பம் வரும்போதெல்லாம்
துவலாமல் தாங்கி பிடிப்பவரே

திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல்

நிறைந்த ஆயுளும்
குன்றா நலமும்
தேடிய அமைதியும்
கண்ணும் காட்சியுமாய்
மணக்கும் சந்தனமாய்

திருமண நாள் வாழ்த்து பாடல் status

எம்முடன்
பல திருமண நாள் காண
வாழ்த்துகின்றேன்
தாரமாய் வந்து
தாயாய் மாறியவரே
தாதியுமாகி தாகம் தீர்ப்பவரே

happy wedding wishes in tamil words

சிப்பிக்குள்ளே முத்தாய்
சிதையாமல் காப்பவரே
கரம் பிடித்த இந்நன் நாளில்
வரம் ஒன்றை வேண்டுகிறேன்

wedding kavithai in tamil language

நும்பேச்சால்
எம்மின் உள்ளத்தை
நும்பால் வைத்துக் கொண்டவரே
வாழ்வின் பொருள் தருபவரே
வாழ்வின் பொருளானவரே

wedding wishes in tamil words

வாழ் நாள் பரிசாக
விலையில்லா
அன்பைத் தருகின்றேன்
அன்பான வாழ்க்கைக்கு
இவ்வாழ்த்துக்களே சாட்சி .

wedding day wishes in tamil text copy paste

அல்லும் பகலும்
அயராது கா ப்பவரே
அறுசுவை உணவு படைத்து
அகம் மகிழ்பவரே

best tamil marriage wishes words

கூட்டி பேசாமல் குறளாய் பேசுபவரே
குரலை உயர்த்தி பேசாதவரே
அன்று ஒரு நாள் இதே நாளில்.
உன்னை கரம் பிடித்தேன்

Tags: tamil marriage wishes in tamil word, best tamil marriage wishes words copy paste, திருமண வாழ்த்து கவிதை.

best WEDDING hashtags for instagram and facebook

Leave a Comment